மாதவிடாய் சந்தேகம் உதவுங்கள்

தோழிகளே எனக்கு இன்று ஆறாவது நாள் இரன்டு நாளா ரொம்ப அதிகமாக ப்ளீடிங் இருக்கு இத சரி செய்ய வீட்டு வைத்தியம் எதாவது இருக்கா ப்ளீஸ் தெரிந்தவர்கள் உதவுங்கள்

neenga paduthutu kala thuki athavathu stool mala vachi konga bleeding kuraium ma

மாதுளை ஜூஸ் குடிங்க ....

எனக்கு ரொம்ப ஓவரா ப்ளீடிங் ஆகுது மலைவேம்பு சாப்பிட்டா இப்படி ஆகுமா, 2 மணிக்கு ஒரு முறை change பன்றேன் முடியல இந்த மாதிரி ஆனதே இல்ல இது எதனால

உடனடியாக டாக்டர்ட்ட போய்க் காட்டுங்க. மலை வேம்பு சாப்பிட்டால் இப்படி ஆகுமா ஆகாதா என்று யோசிக்கிற நேரம் இது இல்லை. ரத்தப் போக்கை நிறுத்த என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டிய நேரம். தாமதம் செய்யாமல் போங்க.

‍- இமா க்றிஸ்

nan suvika ennaku periods vanthu vitathu nethu hospital ponen.
foliculer study scan ku adutha varam vara soli erikanga antha scan ethana nalaiku yedupanga solunga ennaku romba kavalaya eruku.

dear sisters nan entha month treatment eduthutu eruken .rendu injection potu erukanga 4th day onu 7th day onu ethu ethuku.10th day folliculer study scan ku vara solli erukanga entha scan ethana nal edupanganu sollunga please. enna nan velaiku poitu eruken leave kaga kekuren. dears sis treatment edukum pothu vellaiku pogalama sollunga please.ena ennoda releasion vellaiku poga vennanu sollranga.help me

ஃபாலிகியுலர் ஸ்டடி ஒரு நாள் விட்டு ஒரு நாள் எடுப்பாங்க. வேலைக்கு போவதை பற்றி உங்கள் உடல் நிலையை நங்கு அறிந்த டாக்டரிடமே கேளுங்கள்

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

thanks pa

குழந்தை பிறந்தா வீட்டில் அம்மா ஒரு மருந்து கொடுப்பாங்க. மீன் குழம்பிலும் சேர்த்து கொடுப்பாங்க. அதை ட்ரை பன்னி பாருங்க.எங்க ஊர் சைடுல அத மிளகு குழம்புனி சொல்லுவாங்க.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

எனக்கு கடந்த மாதம் 24 மாதவிடாய் வந்தது ஆனால் இன்று மீன்டும் மாதவிடாய் வந்து விட்டது நான் சென்ற மாதம் மலைவேம்பு சாப்பிட்டேன் அதனால் தான் இவ்வளவு சீக்கிரம் ஆனதோ இல்ல மருத்துவரிடம் செல்லலாமோ எனக்கு பீசீஓ இருக்கு இதனால் இப்படி ஆகுமா தெரிந்த தோழிகள் செல்லவும் ப்ளீஸ்

யோசனை யாரிடம் வேண்டுமானாலும் கேள். ஆனால்,முடிவை நீ மட்டும் எடு.

மேலும் சில பதிவுகள்