இந்த வகை ரங்கோலி கோலங்களுக்கு புள்ளிகள் கிடையாது. கையாலே வரைய வேண்டும். முதலில் தேவையான வட்டங்களை சரியாக வரைந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு நமக்கு விருப்பமான டிசைன்ஸ் உள்ளே வரைந்து கொள்ளலாம். தெருக்களில் வரையும் போது நூல் கொண்டு வட்டங்கள் வரைந்தால் அளவு சரியாக இருக்கும்.



Comments
தாங்ஸ் சுபத்ரா ;)
ஹையா! ரொம்..ப ஹாப்பி!!! என் வேண்டுகோளில் ஒன்று நிறைவேற்றப் பட்டது. ;)
ரொம்..ப அழகா இருக்கு சுபத்ரா. கொஞ்சம் நேரம் எடுக்கும் என்று தெரியுது. //புள்ளிகள் கிடையாது.// அதைத்தான் முதலில் கவனித்தேன். //நூல் கொண்டு வட்டங்கள் வரைந்தால்// நல்ல டிப்.
உங்கள் கோலங்களெல்லாம் பார்த்தாலே மனசு லைட்டாயிருது. மிக்க நன்றி.
- இமா க்றிஸ்
ரங்கோலி கோலம்
சுபத்ரா மேடம் ரங்கோலி கோலம் சூப்பரோ சூப்பர், கலரும் பொருத்தமா கொடுத்துருக்கீங்க, கடைசியில் உள்ள ''பூ'' மிக அழகாக உள்ளது.
ரொம்ப அழகு....
ரொம்ப அழகு....