வனியை வாழ்த்த வாங்க தோழமைஸ்!!!!

700 குறிப்புகள் கொடுத்து 7 தங்க நட்சத்திரங்களுக்கு சொந்தமாகியிருக்கும் அன்பு வனிக்கு இனிய வாழ்த்துக்கள். :-)

congrats vani!! super.. kalakuringa..

அறுசுவையின் அன்பு தோழி ஆல் இன் ஆல் வனிக்கு மேலும் பல குறிப்புகள் குடுக்க வாழ்த்துக்கள் .

Be simple be sample

7 தங்க‌ நட்சத்திரத்தைப் பெற்ற‌ அறுசுவையின் அன்பு தோழி ஆல் இன் ஆல் அறுசுவை ராணி வனிக்கு என் அன்பான‌ பாராட்டுக்கள். மேலும் பல குறிப்புகள் கொடுத்து நட்சத்திரங்களை மேலும் பெற‌ என் மனம் கனிந்த‌ வாழ்த்துக்கள் வனி..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

Congrats vani akka.ungal samayal & siriya anubavam rendukum nan periya fan,innum nenga niraiya samayal kurippukal arusuvai ku kuduka en valthukal
(Sorry mobile la enaku tamil la adikka theriyala)

ரம்யா ஜெயராமன்

வாழ்த்துக்கள் வனிதா, உங்கள் சேவை மேலும் மேலும் தொடரட்டும் இந்த அறுசுவையில்.....

வாழ்த்துக்கள் வனிதா அக்கா... மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்...

கலை

வாழ்த்துக்கள்ங்க :-) மேலும் அசத்தல் தொ டரட்டும்ங்க

நட்புடன்
குணா

வனிதா தொடர்ந்து இது மாதிரி குறிப்புகள் தர வாழ்த்துக்கள்.

அன்பு வனி,

700 குறிப்புக்கள் கொடுத்து 7 தங்க‌ நட்சத்திரங்கள் வாங்கியிருப்பதற்கு மனம் நிறைந்த‌ வாழ்த்துக்கள்!

இன்னும் மேலும் மேலும் சிறந்த‌ குறிப்புக்கள் கொடுத்து, 1000 குறிப்புக்களும் அதற்கு மேலும் கொடுத்து, எல்லோரையும் அசத்த‌ வேண்டுமென்று வாழ்த்துகிறோம்!

அன்புடன்

சீதாலஷ்மி

வாழ்த்துக்கள்.... மேலும் 1000 குறிப்புகளை தர வாழ்த்துகிறேன்

மேலும் சில பதிவுகள்