கருச்சிதைவு

எனக்கு 6 மாதத்தின் பின் கரு உருவானது , ஆனால் 2 &1/2 months இல் என் குழந்தைஜை கடவுள் எடுத்துகிட்டான்க. 2கிழமை கி முன்னாடி தான் d&c செஞ்சான்க . நான் 3 மாததின் பின் வேரு குழந்தைகு முயர்ச்சி பன்னலாம்னு சொன்னான்க. நான் 3 மாததில் கருவை சுமக்க முடியுமா, இன்னும் 1 வருடம் பொகட்டும்னு மூளை சொல்லுது , உடனே வெனும்னு மனசு சொல்லுது, நான் doctor சொன்ன மாதிரி 3 மாததில் முயட்சி பன்னலாமா, அனுபவம் உள்ள தொழிகள் சொல்லுன்க please

unga vudambu set achu na neenga 3 month appram baby ready pannuga ellana 1 yr wait pannuga enna ketta neenga 3 months appramm try pannuga pa

hi Lakshmi I am Remu.Enakkum 1st baby 3rd monthla abortion agiduchu.but doctor 1 monthu kalichu babykku try pannalam-nu sonnanga.nangalum 1 month vittu try panninom.but engalukku appo time konjam sariya illa.but ippo kadavul arulal nan pregnant.ithu 5th month.nanga ethukkum feel panama jollya irunga.eppavum happya irunga.nalla healthya sapidunga.daily night-la mathulai nengalum unga husbandum sapidunga.kaduvulai nambunga.kandippa nallathey nadakkum.nanum ungalikkaga prey pandren.

எல்லா புகழும் இறைவனுக்கே

Hi.ennakum first baby 3 monthla abort aiyuduchu.dandc pannanga.appuram six month kazhuchi consive annen. Ippo en paiyanuku 1 vayusu. Eppavum relaxa irunga. Neriya fruit juice vegetables sappidunga. Take care. Good news solla advance vazhuthukal.

// 1 வருடம் பொகட்டும்னு மூளை சொல்லுது , உடனே வெனும்னு மனசு சொல்லுது, // நீங்கள் இதைப் பற்றி இப்போதே முடிவு செய்ய வேண்டியது இல்லையே! உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு கொடுங்கள். அதுதான் இப்போதைக்கு முதலில் தேவை. இரண்டு வாரங்கள்தானே ஆகி இருக்கிறது. இப்போதிருந்தே யோசிக்க என்ன அவசரம்! விடுங்கள். மூன்றாம் மாதம் முடிவில் உங்கள் மனது என்ன சொல்லுகிறது என்று பாருங்கள். எங்களைக் கேட்க வேண்டாம். இது உங்கள் மனது சம்பந்தப்பட்ட முடிவு. மூன்றாம் மாதம் முடிவிலும் பயமாக இருந்தால் இன்னொரு மாதம் தள்ளிப் பார்க்கலாம். இன்னும் அவகாசம் வேண்டும் என்று நினைத்தால் மனது சொல்லும். உங்கள் மனது 'ரெடி' சொல்லும் வரை காத்திருப்பதில் தவறு இல்லை

இப்போதைக்கு இதைப் பற்றி யோசிக்காமல் சத்துள்ள உணவு, ஓய்வு, மகிழ்ச்சியான சூழல் என்று அமைத்துக் கொண்டு சந்தோஷமாக இருங்கள்.

‍- இமா க்றிஸ்

hi kajalakshmi ennudaiya baby ku growth illa heart beat olunga illa nu last month d&c pannitanga. but one month la baby ku try pannalamnu solli irukanga... so dont worry ellam nallapadiya nakum.

Do Not Depend On Others For Your Happiness
- DurgaSampath

மேலும் சில பதிவுகள்