மோஷன் நன்றாக போகிறாள் ஆனால் 2 நாட்களாக முக்கிகொண்டே இருக்கிறாள் தண்ணீர் நிறைய கொடுப்பேன். இந்த 2 நாட்களாகதான் இப்படி முக்குகிறாள்.. துங்கி எழுந்த உடனே இப்படி செய்கிறாள்.தொடர்ந்து செய்வது இல்லை ஆனால் இப்படி எதற்காக செய்கிறாள் என்று தெரியவில்லை பயமாக உள்ளது. குழந்தைகள் இப்படி செய்வது நார்மலா எதனால் இப்படி செய்கிறாள் சொல்லுங்கல் தோழிகளே. டாக்டர்ட கூட்டிட்டு போகனுமா
prabhamugesh
சில சமயங்களில் "Motion" டைட் ஆக இருக்குமா இருக்கும்.வாழைபழம்(மட்டி பழம் மட்டும் கொடுங்க.மற்ற பழங்கள் சளி பிடிக்கும் குழந்தைகளுக்கு) கொடுத்து பாருங்க . அப்படியும் சரி ஆகவில்லை என்றால் மருத்துவரை அணுகுவது நல்லது.அதனுடன் தினமும் தொப்புளில் நல்லெண்ணெய் போட்டு விடுங்கம்மா
சுற்றியிருப்பவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக இருக்கட்டும்..!!
நன்றி தோழி 5 மாதம் ஆகிறது
நன்றி தோழி 5 மாதம் ஆகிறது பழங்கள் தரலமா
prabhamugesh
என் குழந்தைக்கும் 5 மாதம் நடக்கிறது.நான் கொடுக்கின்றேன்.நன்றாக கையால் மசித்து கொடுக்கவும். ஒத்துக் கொள்ளவில்லை என்றால் நிறுத்தி விடவும். என் தம்பி குழந்தை,என் குழந்தை, என் கொழுந்தன் குழந்தை எல்லோருக்கும் கொடுக்கிறோம்.ஒன்று செய்யவில்லை..2 வாய் பழத்திற்கு 1 வாய் தண்ணீர் கொடுங்கள்
சுற்றியிருப்பவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக இருக்கட்டும்..!!
மட்டி பழம் endral enna
மட்டி பழம் endral enna pazham. and nenga unga kulanthaiku vera enna food tharinga. dailyum gaipe water babyku tharanuma. nan pappaku sathu mavu kanji (pulungal arisi ragi pottu kadalai and jeragam ellam varuthu podi seithu vega vaithathu) tharen ippo nan pappaku ragi tharalama ragi tharathal stomech pain varuma becoz ragi heat endru solgirargal
prabhamugesh
வாழைபழங்களில் அதுவும் ஒரு வகை விலை எல்லாம் குறைவு தான்.ராகி ரெம்ப நல்லது(குழந்தைக்கு ஒத்துக் கொண்டால். சில குழந்தைகளுக்கு அது ஒத்துக் கொள்ளாது).முன் காலத்தில் அதை குழந்தைகளுக்கு கொடுப்பர்.
1.நான் ராகிமாவை ஒரு சுத்தமான வெள்ளை துணியில் கட்டி சிறிது தண்ணீர்
எடுத்து அதனுள் அத்துணியை ஆட்டிக் கொண்டிருந்தால் மாவு கரைந்து வரும்
தேவையான அளவு கரைந்ததும் அந்நீருடன் சிறிது பொடி செய்த
பனங்கற்கண்டு சேர்த்து அடுப்பில் வைத்து வெந்து கொதித்து வந்ததும்
ஆறவிட்டு கொடுப்பேன்.கொஞ்சம் watery ஆக இருந்தால் குழந்தை குடிக்க
ஏதுவாக இருக்கும்(பெயர் தெரியாததால் செய்முறை எழுதியுள்ளேன்.
இது என் அம்மா, & மாமியார் சொல்லி தந்த செய்முறை.)
2.செர்லாக்,பீஸ்கட் கொடுக்கின்றேன்.(சிலர் இவை 2 ம் 6 மாதத்தில் இருந்து
தொடங்க வேண்டும் என கூறினர்.ஆனால் என் மகள் எதும் சாப்பிட
மறுப்பதால் இதனையும் கொடுக்கின்றேன்.நான் மருத்துவர் கூறிய
செரிமானத்துக்கு உள்ள drops தினமும் கொடுத்து வருகிறேன்.ஆதலால் இது
வரை எந்த பிரச்சினையும் இல்லை)
3.வெஜ் சூப் கொடுத்து வருகிறேன்.காய்கறிகளை சிறிது உப்பு போட்டு வேக
வைத்து அதனுடன் மிக சிறிதளவு மிளகு தூள் சேர்த்து ஆற வைத்து சிறிது
blend செய்து அதன் சாறை மட்டும் கொடுக்கவும்..கீரை சூப்பும் கொடுப்பேன்.
4.பால், கால்சியம் சத்து வேண்டும் என எல்லோரும் கூறியதால்,தாய் பால்
இருந்தாலும்,இல்லாவிட்டாலும் குழந்தைகக்கு கொடுக்கிறேன்.ஒரு நாளில் 2
தடவை பாட்டில் பால் கொடுக்கிறேன்
5.குழந்தை குளித்து முடித்த உடன் மிதமான சூட்டில் உள்ள வெந்நீரில் க்ரப்
வாட்டர் கொடுக்கிறேன்.(வெந்நீரில் கொடுத்தால் சீக்கிரம் அதன் பலன்
கொடுக்கும் என பெரியவர்கள் கூறினர்).
6.மட்டி பழம் 2 நன்றாக மசித்துக் கொடுப்பேன்
எந்த உணவை கொடுத்தாலும் 1 வாரம் முயற்சி செய்து விட்டு பின் அடுத்த உணவை பழக்க படுத்தவும்.அவ்வொரு வாரக்காலத்தில் குழந்தைக்கு பேதி ஒவ்வாமையால் போனால் அவ்வுணவை நிறுத்தி விடவும்.
சுற்றியிருப்பவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக இருக்கட்டும்..!!
thank u pa
thank u pa
வெல்கம் மா.பாப்பாவ நல்லா
வெல்கம் மா.பாப்பாவ நல்லா பார்த்துக்கோங்௧.என் பாப்பா 6.600 kg ( பிறக்கும் போது 2.300 kg.இபபோது 5 மாதம் நடககுது).நீங்க வேறு என்ன உணவு கொடுக்கிறீங்க?
சுற்றியிருப்பவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக இருக்கட்டும்..!!
டெல்சி
என் மகளுக்கு 5 வது மாதம் நடக்கிறது, தாய்பால் மட்டும் குடுக்கிறேன், முதலில் செர்லாக் கொடுக்கவா அல்லது நெஸ்டம் கொடுக்கவா.
ரம்யா ஜெயராமன்
Nan cerelac rice flavour and
Nan cerelac rice flavour and lactodex tharen. pappava nalla pathupen ennoda uyirey avathan.
nan pappuku cerelac thaan
nan pappuku cerelac thaan thanthutu iruken rice flavour and nenga vera enna tharanumnu unga dr a kettu parunga