mturk எப்படி செக் வாங்குவது

hai thozhi, mturk epadi money pay pannuvanga. atharku PAN no vendum nu koduthu iruku. enaku PAN no kidaiyathu. en husband oda PAN no use pannalama.

ஹலோ தோழி அஜந்தா,
உங்க‌ பெயர்ல‌ தான் பேன் நம்பர் கேட்பாங்க‌, பேன் கார்டுலாம் இப்போ பெரிய‌ விசயமே இல்ல, 15 நாள்ல‌ வந்துரும் ஆன்லைன்ல‌ கூட‌ அப்ளை பண்ணலாம் ட்ரை பண்ணுங்க‌.........அதுக்கு பே‍பால் அக்கெளடன்ட் கூட‌ கேட்பாங்களே,

உங்களுக்கு கஸ்டம் இல்லைனா,
M-Turk ல‌ எப்படி வொர்க் பண்றதுனு சொன்னீங்கன்னா நம்ம‌ அறுசுவை ப்ரெண்ட்ஸ் க்கு யூஸ் ஆகும்......ஹெல்ப்பா இருக்கும்....

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

PAN no not required.unga address proof or voter id scan panni upload pannanum then avanga cheque send pannuvanga for each tranaction they ll take 4 dollors.ungaluku entha bank la account eruko amount eduthukalam.

hai thozhi Subi,

neenga enaku pathil sonnathuku romba thanks. neenga ungaloda email id koduthenga na nan enaku theinjatha solren pa.

neenga enaku pathil sonnathuku romba thanks.

R u working in mturk

Can u share it which hits are easy

hi friends enaku mtrukla work panuvathu epadinu soluka pa en email id priyasathish182012@yahoo.com

Hi friends,

I have doubt what is the mturk work....please explain if anybody know?

My id: Gomathi.arthanari@gmail.com

Thank you
Gomathi

hi ajantha nennga onlie la work pandringal, adu epidinu mail pandringala, id:vchitrambika@gmail.com

Ennakku muturk. Pathi sollungo my I'd bmbakkiaraj@gmail. Com

Muyarchi seithal mudhiyathathu onrumilai;

மேலும் சில பதிவுகள்