முகப்பருக்கள்

ஹாய் தோழி எனக்கு முகத்தில் நிறைய‌ பருக்கள் வந்துள்ளது. எனக்கு கொஞ்ச‌ நாள்களாக தலையில் புலுவெட்டு உள்ளது. அதற்கு ஒரு எண்ணெய் தோய்த்து கொண்டு இருக்கேன்.அப்பொழுது இருந்து தான் முகத்தில் நிறைய‌ பருக்கள் உள்ளது.நான் சிந்தால் சோப்பு யூஸ் பன்ரேன். இதற்கு என்ன‌ பன்னலாம் சொல்லுங்க‌ தோழி.

உங்களுக்கு தெரிந்தது சொல்லுங்க‌ தோழி ப்ளீஸ்

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

already i given 1idea r u try it

நான் அதை ட்ரை பன்னல‌.இந்த‌ ஆயில் தேய்க்கும் போது அதை தேய்க்கலாமானு தெரியலை..அது மட்டும் இல்லை நீங்க‌ சொன்ன‌ அந்த‌ மருந்து கிடைக்கலை..

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

OK fine

மேலும் சில பதிவுகள்