Congras if you are free share your thoughts.I am also in treatment after 32 days what things are you followed and also you do natural works or take full rest.
whether If you took treatment please share that also it is very helpful to all our friends.Do not mistake me i am disturb you if u free that time you reply.
congratulations kanchana
congratulations kanchana
வாழ்த்துக்கள் காஞ்சனா!
வாழ்த்துக்கள் காஞ்சனா. கவனமா இருங்க & எப்பொழுதும் மனதை சந்தோசமா வச்சுகோங்க.
hi kanchana
Congrats and take care
Hi kanchana வாழ்த்துக்கள் பா
Hi kanchana
வாழ்த்துக்கள் பா
Anbudan,
Viji
காஞ்சனா
வாழ்த்துக்கள் காஞ்சனா.
Hi kanchana, Congras if you
Hi kanchana,
Congras if you are free share your thoughts.I am also in treatment after 32 days what things are you followed and also you do natural works or take full rest.
whether If you took treatment please share that also it is very helpful to all our friends.Do not mistake me i am disturb you if u free that time you reply.
hai friend
congrats to ur happy life
Kanchana
நீங்கள் அறிவான அழகான குழந்தையைப் பெற்றெடுக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
படிப்பின் அவசியம் அறிந்தே
குழந்தை நல்ல அறிவு திறனோடு இருக்க தொலைக்காட்சி பார்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும் ...
அதற்கு பதிலாக நல்ல புத்தகங்களை வாங்கி படியுங்கள் தோழி....
சும்மா இருக்கும் வேளைகளிலெல்லாம் புத்தகம் படியுங்கள் .....
படித்துக்கொண்டே இருங்கள் இதுதான் உங்களுக்கு மிகச்சரியான தருணம்.....
நன்றி வணக்கம்....
வாழ்த்துகள்....
வாழ்த்துகள்....