ரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்

அன்பு தோழிகளுக்கு,
என் பெண் குழந்தைக்கு ரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்.
- நன்றி.

roshan.rokhith

we are need r serious name only

ஆண் குழந்தைக்கா பெண் குழந்தைக்கா? நீங்கள் கிறீஸ்தவரா இந்துவா? அல்லது... பொதுவான‌ பெயர்கள் வேண்டுமா? சிலர் 'நல்ல‌ தமிழ்ப்' பெயர் வேண்டும் என்பார்கள். எப்படியானது வேண்டும்?

‍- இமா க்றிஸ்

Ruthura

baby names

I need

ரோ,ரே,ரு,தா ஆண் தமிழ் பெயர் வரிசையில் வேண்டும்

அன்பு சகாகளே ரே ரோ த தா வில் தொடரும் ஆண் குழந்தை பெயர்களை கூரவும்

ட டு டே டோ விள் பெயர்கள் வேடும்

அந்த 'விள்' & 'வேடும்' படிக்கும் போது... மீதி எழுத்துகள் சரியாக இருக்குமா என்கிற சந்தேகம் வருகிறதே! கொஞ்சம் எடிட் பண்ணி விடுறீங்களா? அப்படியே, மதம், மொழி, பால் எல்லாம் சொன்னால் நன்றாக இருக்கும். ஓர் இந்துப் பெண்ணுக்கு, 'டேவிட்' என்று பெயர் வைக்கச் சொல்ல முடியாது இல்லையா?

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்