டிசைன் கோலம் - 4

இடுக்குப் புள்ளி 21 - 11

Comments

அறுசுவையில் என்னுடைய‌ கோலங்கள் வருவதற்கு என்ன‌ செய்ய‌ வேண்டும்

அறுசுவை டீம் சுபத்ரா,
ரொம்ப‌ அழகா இருக்குங்க‌ கோலம்,
நான் நோட்ல‌ போட்டு வச்சிருக்க‌ கோலங்களை எல்லாம் நியாபகபடுத்தீறீங்க‌........ சூப்பர்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

கலர் ஃபுல்லா சூப்பரா இருக்கு... இந்த கோலம் நானும் போட்டிருக்கேன்.

கலை

கோலம் அழ..கா இருக்கு. ஆனா இத்தனை கலர் பொடிக்கு நான் எங்க போக!!

‍- இமா க்றிஸ்

கோலமும் அழகு கோலத்தின் கலரும் அழகு சூப்பர்.

அழகோ அழகு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மன்னிக்கவும். தற்போது அறுசுவை உறுப்பினர்களது கோலங்களை இந்தப் பகுதியில் வெளியிடும் வாய்ப்புகள் இல்லை. பல காரணங்களைக் கருத்தில் கொண்டு, கோலங்களை நாங்கள் மட்டுமே தயார் செய்து வெளியிட இருக்கின்றோம். நீங்கள் மற்றப் பகுதிகளில் உங்கள் பங்களிப்பினை வழங்கலாம்.