சுகியை வாழ்த்த வாங்க..

நம் அறுசுவை தோழி சுகி நேற்று காலை அறுவை சிகி்ச்சை மூலம் அழகிய ஆண் குழந்தையை பெற்றுள்ளார்.. சுகியையும் புதிய வரவான இளவரசனையும் வாழ்த்த வாங்க தோழிகளே!!!

சுகி அன்ட் குட்டி இளவரசனுக்கும் இனிய‌ வாழ்த்துக்கள் அன்ட் நல் ஆசிகளும்.

Congratulations & Take care

வாழ்த்துக்கள் சுகி, எல்லா செல்வமும் பெற்று நீண்ட நாள்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் குட்டி.

Congratulations Madam.

No pains,No gains

ANANTHAGOWRI.G

சுகி & குட்டி நலமுடன் வாழ வாழ்த்துக்கள் Take care By Elaya.G

வாழ்த்துக்கள் சுகி எல்லா செல்வமும் பெற்று நீண்ட நாள்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் குட்டி take care k bye

வாழ்த்துக்கள் சுகி..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

மனமார்ந்த வாழ்த்துக்கள் சுகி. குழந்தையையும் உங்களையும் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்.

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

சுகி & குட்டி பாப்பாக்கு வாழ்த்துக்கள்.. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருகுக்கும் என் வாழ்த்துக்கள்

மேலும் சில பதிவுகள்