Yennakku last period vanthathu 09.05.2014 but ultrasound scanil yennode last period 26.05.2014 yenru kattu kirathu karu valarchiyum avalavu than kattukirathu yennakku satru thelivana vilakkam kudunkal ....

வனிதா861
LMP last menstrual period அதை வைத்து தான் கற்ப காலத்தை கணக்கிடுவார்கள். ஒருவேளை உங்களுக்கு ஓவுலேஷன் லேட்டாக ஆகியிருக்கலாம் அதனால் அப்படி காட்டலாம் பயம் வேண்டாம். தெளிவான விளக்கம் தர எனக்கு இதைப் பற்றி தெரியவில்லை நிச்சயம் தெரிந்த தோழிகள் பதிவிடுவார்கள்.
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
hi vanitha
Yennakkum same problem irunthathu but baby growthum 2 weeks differenta irunthichu.ennaku irregular period athanal ovlation date differ.lmp datela irunthu calculate pannina baby growth 2week differla normal.delivery 2 weeks late. dont worry first 3 month regular checkupla irrungal kadaul nalla arokiyamana babyai than ulakirku tharuvar. congrates friends
adi maram kolirnthalthan nooni maram valarum