வணக்கம் தோழிகளே .... மனசுல ரொம்ப வருத்தத்தோட இந்த பதிவ நா போடுறேன் ஏன்னா எனக்கு கர்பப்பை நீர்க்கட்டி இருக்குனு ஸ்கேன் ரிப்போர்ட் ல வந்துருச்சு ... டாக்டர் 3 Months கு tablet எழுதி குடுத்துருக்கார்...Metformin இந்த tablet அ காலை, இரவு நு 3 மாசத்துக்கு போட சொல்றாங்க ... ரொம்ப கஷ்டமா இருக்கு ...
Chithra
Chithu ella yendra onae kadayathu ellam erukku kudiya seekram unga kaila thavazhum paru ma
chitra
இப்போதுதான் 7 நாட்களாக எடுத்து கொண்டு இருக்கிறேன். எனக்கு நீர் கட்டி பிரச்சனை முதலில் இல்லை. ட்ரீட்மென்ட் எடுத்து அதனால் நீர் கட்டி வந்து விட்டது. அது சரி ஆனால் தான் மீண்டும் ட்ரீட்மென்ட் ஆரம்பிக்க முடியும் என்று ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லி விட்டார்கள். தாங்க முடியாத வேதனைதான் மிஞ்சுகிறது. Metformin மதியம் மட்டுமே சாப்பிடுகிறேன். இரவில் சாப்பிட ஒரு கருத்தடை மாத்திரையை கொடுத்தார். Ovstore மூன்று வேளை சாப்பிடுகிறேன்.
வருத்தபடாதீங்க
dear chithra,
please dont worry about this. coz me too having that metformin tab till now, every month i ll go for hospital reg pcod problem. but i got married lat nov 13. still i didnt conceive, lots of probs am facing everyday without nobody supporting me execept my sweet hubby. everything ll be all right. god with us..
ritu uma
நன்றி தோழி ...எனக்கு திருமணம் ஆகி 1 வருடம் 1 மாதம் ஆகிவிட்டது என்னவர் எனக்கு ரொம்ப support என்கிட்ட இது சம்மந்தமா ஒரு கேள்வி கூட கேட்க மாட்டார் ... நமக்கு கண்டிப்பா குழந்தை பிறக்கும் னு ஆறுதல் சொல்வார் ...கடவுள் எனக்கு குடுத்த Gift என்னவர்.
archana devi
Thank u sister unga vaarthaigal enakku romba santhosatha kudukkuthu ...
poornima
Metformin tablet எடுத்த 5 ,6 நாள் ல Periods ஆகிடுவ னு டாக்டர் சொன்னாங்க But இப்ப வரைக்கும் ஆகல.என்ன பண்றதுன்னு புரியல.
கர்பப்பை நீர்க்கட்டி
Dear Sister
nalla pray pannuga
chitra
அடுத்த தடவை டாக்டர் கிட்ட போகும் போதே இதைப்பற்றி தெளிவாக கேட்டுப்பாருங்க. உங்களுக்கு ஒவ்வொரு முறையும் இது மாதிரி டாப்லட் போட்டுதான் பீரியட்ஸ் வருமா. அப்படி இருந்தா ரெகுலரா வாக்கிங் போறது இந்த பிரச்சனையை எளிதாக சரி பண்ணலாம். என் சிஸ்டர பார்த்து தெரிஞ்சுகிட்டேன். ட்ரை பண்ணி பாருங்க.
chitra devi
chithu nee aerobics class ku po ma yenna na aerobics class ponathu appram periods regular achu neeum vaena try pannu manasu ku relax erukkum illana neeum husband sernthu salsa kathu konga romba naalathu try panni paru
archana devi
கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாமே சரியாய் தான் இருந்துச்சு . கல்யாணம் முடிஞ்ச பிறகு தான் மாத விலக்கு தள்ளி போக ஆரம்பிச்சது இன்னொருவிஷயம் கல்யாணதப்ப 57 கிலோ இப்ப 67 கிலோ பெரிய தொப்ப வேற ...ஏரோபிக்ஸ் பண்ணனும் னு ஆசை ஆனா எங்க வீட்டு பக்கத்துல அதுக்கான Class இல்ல .