கர்பப்பை நீர்க்கட்டி

வணக்கம் தோழிகளே .... மனசுல ரொம்ப வருத்தத்தோட இந்த பதிவ நா போடுறேன் ஏன்னா எனக்கு கர்பப்பை நீர்க்கட்டி இருக்குனு ஸ்கேன் ரிப்போர்ட் ல வந்துருச்சு ... டாக்டர் 3 Months கு tablet எழுதி குடுத்துருக்கார்...Metformin இந்த tablet அ காலை, இரவு நு 3 மாசத்துக்கு போட சொல்றாங்க ... ரொம்ப கஷ்டமா இருக்கு ...

karpai neerkatiku seerantha marunthu neelavagai sooranam by dr prabhu 9488472592

காஞ்சனை னு ஒரு டாக்டர் ட இதான் முதல் முறையா போனேன்.Metformin tablet மட்டும் தான் குடுத்தாங்க . திண்டுக்கல் ல டாக்டர் அமலா தேவி நல்லா பார்பாங்கனு கேள்வி பட்டேன் .

தமிழ் ல உங்க கருத்தை பதிவு செய்ங்க ... தங்க்லீஷ் ல சரியா புரியல

நானும் உங்க நிலைமைல தான் இருக்கேன் எனக்கும் இதே ப்ராப்ளம் தான் ஆனா கர்பபைல இல்ல சினைபைல இருக்கு ஒவ்வொரு முறையும் கன்சீவ் ஆக டாப்லட் தராங்க ஆனா ஒரு நல்லதும் நடகல வெய்ட் பன்னலாம் நமக்கும் குழந்தை கன்டிப்பா பிறக்கும் நம்பிக்கைய இருங்க சித்ரா ட்ரீட்மென்ட் மட்டும் விட்ராதீங்க எல்லாம் சரியாகும்

யோசனை யாரிடம் வேண்டுமானாலும் கேள். ஆனால்,முடிவை நீ மட்டும் எடு.

left and right ovary ல எனக்கு சின்ன சின்ன cysts இருக்கு னு ஸ்கேன் ரிப்போர்ட் ல வந்தது .

Hi its not a big issue so don't worry it
Will happen soon god bless u

Thank u brother...

Hmmm good carry on

http://activitiesofkids.blogspot.in/2014/07/pcod.html
Change the food habits and eat healthy foods only..read above the blog that help to your doubt

மிக மிக நல்ல ப்ளாக். பயனுள்ளதாக இருந்தது.

மேலும் சில பதிவுகள்