ஹாய் தோழி

ஹாய் தோழி எனக்கு அங்கு அங்கு தோல் எரியுற‌ மாதிரி இருக்கு.அப்படி அந்த‌ இடத்தில் எரியுது என்றால் சின்னது போல் தலும்பு மாதிரி வருகிறது.

ஹாய் தோழி எனக்கு அங்கு அங்கு தோல் எரியுற‌ மாதிரி இருக்கு.அப்படி அந்த‌ இடத்தில் எரியுது என்றால் சின்னது போல் தலும்பு மாதிரி வருகிறது.

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

தோலழற்சிகளுக்கு லாக்டோ காலமைன் ஹெல்ப் பண்ணும்.
//சின்னது போல் தலும்பு மாதிரி வருகிறது.// எதற்கும் ஒரு முறை காட்டிருறதுதான் நல்லது என்று தோணுது.

‍- இமா க்றிஸ்

ரொம்ப‌ நன்றி

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

hi.. adhu alergy yaga kuda irukalam adhigama aaguradhukula first dr kita kaatunga

மேலும் சில பதிவுகள்