நன்றி இமாம்மா... நா முடிவு பன்னிட்டேன் யார் என் மனதை காய படுத்தும் படி எதை சொன்னாலும் அது என் காதில் இனி விழாது. என் சந்தோஷத்தில் தான் என்னவரின் சந்தோஷமும் அடங்கி உள்ளது என்பதை நன்றாகவே புரிந்து கொண்டேன்....
விரைவில் உங்கள் மகிழ்ச்சி மன்மடங்காக வாழ்த்துக்கள் பா. இப்படியே எப்பவும் மகிழ்ச்சியுடன் இருங்கள். விரைவில் தாய்மையடைந்து அதற்கும் இழை துவங்கி என்ன சாப்பிடன்னு கேட்கப்போறீங்க... :)
கீதா உங்க பதிவைப் பார்த்தேன். படிக்கும் போதே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ஒரு விஷயம் நமக்கு நடக்கலையேன்னு வருத்தப்ப்டறது நார்மலா எல்லாரும் செய்யறது. ஆனால் அதை அப்படியே ஏத்துக்கிட்டு நமக்காக நாம வாழறது ரொம்ப பெரிய விஷயம். அடுத்தவங்க நினைக்கறத பெருசா எடுத்து நம்ம வழ்கையை நாம வீணக்கிக்கிறோம். உங்க சந்தோஷம் காலம் முழுக்க நீடிக்கட்டும்.
உங்க பதிவை பார்த்ததும் சந்தொஷம். நீங்கள் வெளிப்படையாக நன்றி சொல்லிவிட்டீர்கள். நிறைய தோழிகள் உங்களை போல் பயனடைந்து உள்ளார்கள். நானும்தான். உங்கள் இருவரின் நம்பிக்கை கண்டிப்பாக நிறைவேறும். நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன். மற்றவர்கள் பேசுவதை காதில் வாங்காமல் நம்பிக்கையோடு இருங்க தோழி. நீங்கள் டீரீட்மென்ட் எடுத்து கொண்டு இருக்கீங்களா தோழி. சென்னையில் எங்கு இருக்கீங்க. விருப்பம் இருந்தா சொல்லவும்.
நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை.
ஹாய் கீதா
அன்பு கீதா, எப்பவும் இப்படியே மனதை சந்தோஷமா வைச்சுக்கங்க. மீதி எல்லாம் காலம் வரும்போது அமையும்.
உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். @}->--
- இமா க்றிஸ்
இமா
நன்றி இமாம்மா... நா முடிவு பன்னிட்டேன் யார் என் மனதை காய படுத்தும் படி எதை சொன்னாலும் அது என் காதில் இனி விழாது. என் சந்தோஷத்தில் தான் என்னவரின் சந்தோஷமும் அடங்கி உள்ளது என்பதை நன்றாகவே புரிந்து கொண்டேன்....
கீதா
Gopalakrishnan V
அது சரி தாங்க. இப்படி எப்போதும் சந்தோஷமாக இருங்க.
சுற்றியிருப்பவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக இருக்கட்டும்..!!
கீதா
இது போல் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். சீக்கிரம் உங்கள் மகிழ்ச்சி பெருகட்டும், குழந்தை உங்கள் கைகளில் தவழட்டும். பிராத்தனைகள். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கீதா,
விரைவில் உங்கள் மகிழ்ச்சி மன்மடங்காக வாழ்த்துக்கள் பா. இப்படியே எப்பவும் மகிழ்ச்சியுடன் இருங்கள். விரைவில் தாய்மையடைந்து அதற்கும் இழை துவங்கி என்ன சாப்பிடன்னு கேட்கப்போறீங்க... :)
hi geetha
கீதா உங்க பதிவைப் பார்த்தேன். படிக்கும் போதே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ஒரு விஷயம் நமக்கு நடக்கலையேன்னு வருத்தப்ப்டறது நார்மலா எல்லாரும் செய்யறது. ஆனால் அதை அப்படியே ஏத்துக்கிட்டு நமக்காக நாம வாழறது ரொம்ப பெரிய விஷயம். அடுத்தவங்க நினைக்கறத பெருசா எடுத்து நம்ம வழ்கையை நாம வீணக்கிக்கிறோம். உங்க சந்தோஷம் காலம் முழுக்க நீடிக்கட்டும்.
கீதா
உங்க பதிவை பார்த்ததும் சந்தொஷம். நீங்கள் வெளிப்படையாக நன்றி சொல்லிவிட்டீர்கள். நிறைய தோழிகள் உங்களை போல் பயனடைந்து உள்ளார்கள். நானும்தான். உங்கள் இருவரின் நம்பிக்கை கண்டிப்பாக நிறைவேறும். நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன். மற்றவர்கள் பேசுவதை காதில் வாங்காமல் நம்பிக்கையோடு இருங்க தோழி. நீங்கள் டீரீட்மென்ட் எடுத்து கொண்டு இருக்கீங்களா தோழி. சென்னையில் எங்கு இருக்கீங்க. விருப்பம் இருந்தா சொல்லவும்.
நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை.
கீதா கோபால்
delse
கண்டிப்பாக நான் எப்பவுமே சந்தோஷமாக தான் இருப்பேன். நன்றி...
வனி அக்கா
உங்கள் பிரார்த்தனைக்கு மிகவும் நன்றி அக்கா.....
ரேணு அக்கா
நன்றி... நீங்க சொன்ன மாதிரியே ஒரு இழை கண்டிப்பாக ஆரம்பித்து உங்கள் அனைவரையும் தூங்க விடாமல் எனக்கு பதில் போட வைப்பேன்.