malaivembu juice

DEAR SISTERS , NAN ADUTHA MATHAM IUI TREATMENT PANA POREN .
APO NAN MALAIVEMBU JUICE KODIKALAMA PLEASE SOLLUNGA

neenga adha kudika vendam suvi athu vara prachanai ya kalapi vitudum ma

நீங்க குடிக்காதீங்க பா.அதனால் சில சமயம் periods-la heavy bleeding ஆகிடும்.

எல்லா புகழும் இறைவனுக்கே

thank pa unga renduperukum

நீங்க அதிகமா மாதுளை சாப்பிடுங்க.

எல்லா புகழும் இறைவனுக்கே

ok ma, iui pana velaiku polama pa

tharalama pogalam ma

மேலும் சில பதிவுகள்