Hi friends

Hi en kulanthaiku 6 matham mudinthu 10days mudinchuthu nan cirlac kudukurean formula milk kudukurean sapadu enna kudukalamnu theariyala yaravathu sollunga pa please

neenga pappa vuku masicha sadam,fruits,ethallam kodukalam first avarukku kodunga then pudichiruntha sapiduvaru neenga compel panni kudukathapa seriya

பாதி கேரட், பீட்ரூட், ஆப்பிள் இவைகளை நன்கு வேக வைத்து மசித்து ஒவ்வெரு நாள் ஒன்று ஒன்றாக கொடுக்கலாம். சாதம் நன்கு வேக வைத்து மசித்து கொடுக்கலாம். குழந்தைக்கு இவை ஒற்றுக்கொள்கிறதா என்று கவணிப்பது ரொம்ப அவசியம்.

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

மேலும் சில பதிவுகள்