எனது வயது 25, நான் சற்று குண்டாக இருக்கின்றேன். வரவர தொப்பை வருவதனால் விரும்பிய ஆடைகள் அணிய முடியவில்லை. எடையை குறைபதற்கு எனக்கு உதவி.....
எனது வயது 25, நான் சற்று குண்டாக இருக்கின்றேன். வரவர தொப்பை வருவதனால் விரும்பிய ஆடைகள் அணிய முடியவில்லை. எடையை குறைபதற்கு எனக்கு உதவி.....
Plz give best ideas friends??
Plz give best ideas friends??
ஷாலி அருண்
shali
உடல் எடையை குறைக்க நடை பயிற்சி , உடல் பயிற்சி இது ரெண்ட தவிர வேற சிறந்தது இல்ல .... உணவு கட்டுப்பாடும் வேண்டும் .கொழுப்பு நிறைந்த உணவு சாப்பிடாதிங்க .fast food avoid பண்ணுங்க.
நன்றி சித்ரா தேவி ஆனால்
நன்றி சித்ரா தேவி ஆனால் உணவுக் கட்டுப்பாடு பற்றி சில ஆலேசனைகள் please?
ஷாலி அருண்
shali
neenga morning athavuthu thaniyum 1 1/2 cup aduthukonga,11.00 clock juice sapidunga lunch konjam sadam neraya vegtables evening tea dinner 3 chappati sapiduma weight kandipa kuraium
நன்றி அர்சனா. நான் இதனை
நன்றி அர்சனா. நான் இதனை கடைப்பிடித்துப் பார்க்கிறேன்.
ஷாலி அருண்
shali
neenga wt reduce panna en vazhthukal ma
Thanks a lot Archana....
Thanks a lot Archana....
ஷாலி அருண்
ஷாலி
;) அப்பாடா! ஒரு மாதிரி உடை, உடல் ஆகீட்டு. :-)
நீங்க எப்ப இந்தியா வந்தீங்க? என்ன சாப்பிடுறீங்க? திருகோணமலைல சாப்பிட்ட மாதிரியா இல்லாட்டி சென்னைச் சாப்பாடா? இங்க வந்துதான் கொழுத்து இருக்கிறீங்களா? இல்லாட்டி முதலே இப்படித்தானா?
வசிக்கும் நாடு இலங்கை என்று போட்டு இருக்கிறீங்க. !!
- இமா க்றிஸ்
By spelling mistake sorry.
By spelling mistake sorry. இல்லை நான் இப்போதும் திருகோணமலையில் தான் இருக்கின்றேன். நான் சிறுவயதில் இருந்தே சற்று குண்டு தான் ஆனால் அப்போது எல்லோரும் ஷஃபி பேபி என்டு சொல்லுவான்க. ஆனால் இப்போது ரொம்ப felling ஆக இருக்கின்றது இமா...
ஷாலி அருண்
ஷாலி
//இப்போதும் திருகோணமலை// ம்... இதைச் சொல்லாமல் இங்க கேள்வி கேட்டால்... சப்பாத்தி, பரோட்டா என்பது போல உங்கள் உணவுப் பழக்கத்துக்குச் சம்பந்தமில்லாத பதில்கள்தான் கிடைக்கும். மற்றவங்கட நேரம் வீண் இல்லையா!
நீங்க வழக்கமா என்ன சாப்பிடுவீங்க? ஒரு நாளைக்குக் காலையில் தொடங்கி இரவு நித்திரைக்குப் போகும் வரை டீ உட்பட எப்ப என்ன சாப்பிடுவீங்க என்று ஒரு லிஸ்ட் இங்க போட்டு வைங்க. வேலைக்கும் வீட்டிற்கும் எவ்வளவு தூரம்? எப்பிடி வேலைக்குப் போவீங்க? வீட்டில என்ன வேலை எல்லாம் செய்வீங்க?
இந்தக் கிழமை பிஸிதான். எப்ப ஏலுமோ அப்ப வந்து ஐடியா சொல்லுறன்.
- இமா க்றிஸ்