ஐந்து புள்ளி ஐந்து வரிசை எளிய கோலம் Comments கோலம் Permalink imma - July 27, 2014 - 13:10 எல்லோரும் காலைலதான் கோலம் போடுவாங்க. நான் தூங்கப் போறதுக்கு முன்னால நீங்க கோலம் போட்டுக் காட்டுறீங்க. :-) அழகா இருக்கு. - இமா க்றிஸ் Log in or register to post comments Very nice pls upload this Permalink K BANUMATHI - July 27, 2014 - 16:25 Very nice pls upload this type of more simple kolams to daily use. Log in or register to post comments கோலம் Permalink admin - July 27, 2014 - 16:58 //நான் தூங்கப் போறதுக்கு முன்னால நீங்க கோலம் போட்டுக் காட்டுறீங்க.// காலையில எழுந்ததும் போடணும்ல.. :-) Log in or register to post comments அட்மின் :-) Permalink imma - January 15, 2015 - 05:50 ஆஹா! இதை இப்போதானே பார்த்தேன். இன்று எழுந்தது முதல், சிக்குக் கோலங்களாகப் போட்டுக் கொண்டே இருக்கிறேன். :-) போட்டவை அனைத்தும் இந்த வார இறுதியில் தங்கள் பார்வைக்கு வரும். :-) - இமா க்றிஸ் Log in or register to post comments கோலம் Permalink imma - September 26, 2015 - 17:16 எப்பொழுதோ இங்கு இணைத்திருக்க வேண்டும். இதைப் பார்த்து நான் போட்ட ஐந்து புள்ளிக் கோலம் இங்கே.... http://www.arusuvai.com/tamil/node/30530 :) - இமா க்றிஸ் Log in or register to post comments
Comments
கோலம்
எல்லோரும் காலைலதான் கோலம் போடுவாங்க. நான் தூங்கப் போறதுக்கு முன்னால நீங்க கோலம் போட்டுக் காட்டுறீங்க. :-) அழகா இருக்கு.
- இமா க்றிஸ்
Very nice pls upload this
Very nice pls upload this type of more simple kolams to daily use.
கோலம்
//நான் தூங்கப் போறதுக்கு முன்னால நீங்க கோலம் போட்டுக் காட்டுறீங்க.//
காலையில எழுந்ததும் போடணும்ல.. :-)
அட்மின் :-)
ஆஹா! இதை இப்போதானே பார்த்தேன். இன்று எழுந்தது முதல், சிக்குக் கோலங்களாகப் போட்டுக் கொண்டே இருக்கிறேன். :-) போட்டவை அனைத்தும் இந்த வார இறுதியில் தங்கள் பார்வைக்கு வரும். :-)
- இமா க்றிஸ்
கோலம்
எப்பொழுதோ இங்கு இணைத்திருக்க வேண்டும். இதைப் பார்த்து நான் போட்ட ஐந்து புள்ளிக் கோலம் இங்கே.... http://www.arusuvai.com/tamil/node/30530 :)
- இமா க்றிஸ்