அன்புள்ள தோழிகளே,
எனக்கு 30 ஆவது வாரம் நடந்துகொண்டிருக்கிறது, 2 நாட்களாக அடி வயிறு கனமாக உள்ளது, யூரின் வரும் போது கூட 2 புற இடுப்பும் ரொம்ப வலி எடுக்கிறது,குழந்தை துடிப்பு பெண்ணுறுப்பிற்க்கு மிக அருகில் தெரிகிறது அப்படி துடிக்கும் போது பெண்ணுறுப்பில் வலி ஏற்ப்படுகிறது.
எனக்கு 5 ஆவது மாதம் முடிவில் குழந்தை Cervicalக்கு மிக அருகில் உள்ளது என்று கற்ப்பப்பை வாயில் தையல் போடப்பட்டது.
இப்பொது இப்படி இருப்பது சாதாரணமா?
ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க....
frnd
Enaku itha pathi sariya therila pa I think baby kila irangi irukum nu ninaiken best way pls go to doctor pls