எனது மகளின் fancy dress competetion க் காக‌

for my daughters fancy dress competetion i've selected "save water drop" theme.
she is studying UKG , plz anyone help me how to make water drop costume . competetion is on 8.8.2014. so plz give me an idea as fast as u can. thank u all.

hai u can wear sea blue wear for save sea water or u can wear green floral dress for save tree ma

thanks archana. bt school recommends not to wear such a dresses, they need that water drop like costume.

இங்கு எழுத்தில் விபரித்துப் புரியவைக்க முடியும் என்று தோன்றவில்லை எனக்கு.

1. சாட் பேப்பரில் செய்யலாம். துண்டுகளாக வெட்டி ஒட்ட வேண்டும்.
முதலில் சாட் பேப்பரிலேயே, குழந்தை உள்ளே வசதியாக நுழையக் கூடிய விதமாக ஒரு குழாய் செய்ய வேண்டும். மேற்பகுதியை அடைத்து ஒட்டிக் கொள்ள வேண்டும். கழுத்து, கைகளுக்கு துவாரங்கள் வெட்ட வேண்டும். பிறகு குழந்தையின் அளவு... நீர்த்துளியை நான்கு அல்லது ஆறு துண்டுகளாகப் பிரித்து அட்டையில் வெட்டிக் குழாயைச் சுற்றி ஒட்ட வேண்டும். நீர்த்துளியின் குவிந்த பகுதி கழுத்துக்கு மேலாக முகத்தைச் சுற்றி தலைக்கும் மேல் போய் முடியும். கண்களைச் சரியான இடத்தில் வெட்டி விட வேண்டும். இந்த அமைப்பின் மேல் வெள்ளி அல்லது நீலநிறக் கடதாசி ஒட்டி முடிக்கலாம்.

2. இதையே குழாய்க்குப் பதில் உள்ளே ஒரு அட்டைப் பெட்டி வைத்து கொஞ்சம் தட்டையான நீர்த்துளியாகச் செய்யலாம்.

3. hula hoop & wood flooring underlay (வெள்ளி நிறத்தில் இருக்கும்) சேர்த்துச் செய்யலாம்.
அடியில் ஹூப் வர வேண்டும். அண்டர்லேயை துண்டுகளாக வெட்டி எடுத்து மெஷினில் ஸிக்ஸாக் தையல் (அகலமாக நீளமாக செட் பண்ண வேண்டும்.) போட்டுப் பொருத்தலாம். கையால் கூட தைக்கலாம். இது சொன்னது போல அமைப்பாக நிற்கும். கழுத்தில் நிறுத்தி வைக்க உள்ளே அணியப் போகும் உடையுடன் சேர்த்து ஊசி நூலால் கட்டுப் போடலாம். கைகள் வரும் இடத்தில் இடம் விட்டுத் தைக்க வேண்டும். கண்கள் கடைசியாக வெட்டலாம்.

‍- இமா க்றிஸ்

நான் அப்படியே செய்து பார்க்கிறேன்.

hatsoff to u

மேலும் சில பதிவுகள்