வணக்கம்

எனக்கு ரவா இட்லி செய்வதை பற்றி கூறுங்கள்.

அறுசுவை கூகுள் கஸ்டம் சர்ச்ல ரவா இட்லி என்று போட்டு தட்டுங்க. லிஸ்ட் வரும்.

ஒவ்வொன்றுக்கு தனி இழை வேண்டாமே. ஏற்கனவே பொருத்தமான இழைகள் இருக்கிறதா என்று முதலில் பார்த்து அங்கேயே தொடரப் பாருங்கள். தலைப்பும்... 'வணக்கம்', 'ப்ளீஸ் ஹெல்ப் மீ' எல்லாம் வேண்டாம். சரியான தலைப்பாகக் கொடுங்கள். மற்றவர்களுக்குத் தேடச் சுலபமாக இருக்க வேண்டும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்