6 மாத என் பாப்பா தலையில் வியர்வை

இரவு தூங்கும் போது என் குழந்தை தலையில் மட்டும் வியர்வை வந்து அவளுடைய பெட் நனைந்து விடுகிறது. இரண்டு நட்களாக பாப்பாக்கு சளி பிடித்து மூச்சு விட சிரம படுகிறாள். பாப்பாவின் தலை ஈரம் ஆகாமல் இருக்க என்ன செய்வது மிகவும் கஷ்டமாக உள்ளது

என் பாப்பாவிற்க்கும் இரவில் தலையில் மட்டும் வியர்க்கிறது. நான் ஊட்டியில் இருகிரென். எங்கள் வீடு டைல்ஸ் வீடு ரொம்பவும் குளிராக‌ தான் இருகும் இருந்தலும் அவனுக்கு இரவில் தலையில் மட்டும் வியர்க்கிறது அவனுக்கு 6 1/2 மாதம் ஆகிரது

என்னுடைய பாப்பாக்கும் இரவில் வியற்கிறது.சளி பிடித்திருகிறது ஆனால் உடல் மிகவும் உஷ்ணமாக இருக்கிறது மோஷன் நுரையா போறா சளி இருக்குறப்ப எண்ணெய் தேய்க்கலாமா அல்லது வேறு என்ன செய்யலாம். அவளுக்கும் 6வது மாதம் தன் இது. முதல் மாதத்திலிருந்து இதுவரை வாரம் ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒருதடவ இந்த மாதம் தான் தேய்க்கவில்லை. சளி அதிகமா இருக்கு என்ன செய்யலாம். சொல்லுங்க ப்ளீஸ்....

I think its quite common, bcoz my baby was winter baby, its too cold when she was born, still she sweaty on her head and neck. Doctor said don't use any fleece kind of bed spread, so that I used cotton spread. But no use she got sweat again. So keep her head near by fan. Don't cover up with tight dress or sweaters..

Anbudan Kanchana Raja

ok thank u kanjana

மேலும் சில பதிவுகள்