நீயா நானா - குழந்தை பிறப்பு

இந்த வார நீயா நானாவில் குழந்தை பிறப்பை ஏன் தள்ளி போடணும்னு ஒரு பக்கமும், ஏன் உடனே குழந்தை பெத்துக்கனும்னு இன்னொரு பக்கமும் பேசுறாங்க. ஏஜ் ஆக, ஆக குழந்தை பிறப்புல உள்ள பிரச்சனை, தற்கால பெண்களுக்கு குழந்தை பிறப்பில் உள்ள பிரச்சனை பத்தி எல்லாம் பேசுவாங்க அப்படின்னு நினைக்கிறேன். நம்ம தோழிகளுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும். பாக்க முயற்சி பண்ணுங்களேன். கண்டிப்பா, ஸ்பெஷல் கெஸ்ட் கருத்துகள் மிகவும் பயனுள்ளதா இருக்கும்னு எதிர்பாக்கலாம். பாருங்க ஆகஸ்ட் 3ம் தேதி சண்டே இரவு 9 மணிக்கு.

அன்பு கிரிஷ்மஸ்,

ரொம்ப சென்ஸிடிவான சப்ஜெக்ட்.

கல்யாணம் ஆகறதே லேட், சீக்கிரம் பெத்துக்கறதுதான் நல்லது.

பாக்கலாம், இன்றைய இளைய தலைமுறையின் கருத்துக்கள் எப்படி இருக்குன்னு.

அன்புடன்

சீதாலஷ்மி

வாராவாரம் பார்த்திடுவோம் நாணூம் இவரும். போனவாரம் மிஸ்ஸிங். இன்று எவ்வளவு நேரம் முடியுதுன்னு தெரியல‌. பட் பார்க்கனும்.

yenaku july month 3 period vanthathu entha matham to daysa breastnipple
pain na iruku yethanala valikuthupa ethu karpama irukuma theyrinjavaga solugapa ple...

நீங்கள் கற்பமாக இருக்கலாம். 45 நாளில் டெஸ்ட் எடுத்து பாருங்கள் என் வாழ்த்துக்கள்.

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

thanks faritha ethu nejama irukanuma 3 yearsa wait pandrapa kuzhanthaikaga..

கவலைபடாதீர்கள் கண்டிப்பாக நிஜமாகதான் இருக்கும். வாழ்த்துக்கள்.

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

thanks pa...

இந்த வார நீயா நானா, மாமியார் ஸ்பெஷல். ஆல் மாமியார்ஸ் அண்ட் ஆல் வருங்கால மாமியார்ஸ் ப்ளீஸ் ட்ரை டு வாச். செம பஞ்ச் கிடைக்கும்ன்னு நினைக்கிறேன்.

உன்னை போல் பிறரை நேசி.

நான் சொல்லனும்னு நினைத்தேன். நீங்களே சொல்லிட்டீனங்க‌. கண்டிப்பா பார்க்கனும்,

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

ஹாய் தோழிஸ்... போன வாரம் தான் எனக்கு விஜய் டிவி-ல ஒரு ப்ரோக்ராம் அறிமுகமாச்சி. அது டாக்டர்.... டாக்டர். வாரம்தோறும் சனிக்கிழமை 1 மணிக்கு.

பார்த்தப்ப ரொம்ப நல்ல ப்ரோகிராமா தெரிஞ்சது. பாக்க ட்ரை பண்ணுங்க. போன வாரம் கர்ப்பிணிகள் 4-6 மாதம் பத்தி பேசினாங்க. இந்த வாரம் உடல் எடை அதிகரிப்பு பத்தி பேசினாங்க. வந்த பங்கேற்பாளர்கள் நம்மளோட சந்தேகத்த கேட்கிறாங்க. மூணு டாக்டர்ஸ் உடனே பதில் சொல்லுறாங்க. நிகழ்ச்சிய நடத்துரவரும் டாக்டர் தான்.

உன்னை போல் பிறரை நேசி.

மேலும் சில பதிவுகள்