மலை வேம்பு DOUBT PLEASE REPLY FRIENDS

அன்பு தோழிகளுக்கு வணக்கம் ,
மலை வேம்பு JUICE ஆகதான் குடிக்க வேண்டுமா ?????? இல்லை அதை கெட்டியாக அரைத்து சிறு சிறு உருண்டையாக சாப்பிடலமா ?????? PLEASE பதில் கூறுங்கள் தோழிகளே ......

juice ah kudinga frd....

எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாம். அதன் தன்மை மாறாது. ஒரே மாதிரியான‌ கேள்விகளுக்கு பல‌ இழைகள் வருவது அவ்வளவு சிறந்த‌ விஷமில்லை.

இதே தலைப்பில் பல‌ விவாதங்கள், பல‌ இழைகளில் நம் தோழிகள் பேசியிருக்காங்க‌. அதனையெல்லாம் தேடி எடுங்க‌( மேலே சர்ச்சில்) போட்டால் வரும். அதனை படித்த‌ பின்னும் சந்தேகம்னா அதே இழையில் கேட்களாம்.

அதை அரைத்தும் சாப்பிடலாம் நான் அப்படி தான் சாப்பிட்டேன்

யோசனை யாரிடம் வேண்டுமானாலும் கேள். ஆனால்,முடிவை நீ மட்டும் எடு.

உங்கள் பதில்க்கு மிகவும் நன்றி...

எனக்கு பீசீஓ இருக்கு அதற்காக நான் சிகிச்சை எடுத்து கொன்டு இருக்கேன் கடைசி மாதம் வரை பீரியட் 5 to 6 நாள் வரை இருக்கும் அதற்க்கு மேல் கூட ஆகும் ஆனா இந்த மாதம் 3 நாளில் நின்று விட்டது இது நார்மல் தானா நான் 2 மாதங்களாக மலைவேம்பு சாப்பிட்டேன் இதனால் எதாவது ப்ராப்லம் ஆகுமா எனக்கு ஒன்னும் புரியல யாரவது இதற்க்கு ஒரு தீர்வு சொல்லுங்க ப்ளீஸ்

யோசனை யாரிடம் வேண்டுமானாலும் கேள். ஆனால்,முடிவை நீ மட்டும் எடு.

மேலும் சில பதிவுகள்