63 நாள் ஆகிடுச்சு இன்னும் Period ஆகல டாக்டர் ட Consult பண்ணி Deviry 10mg 5 நாள் சாப்ட சொல்லிருக்காங்க ...இன்னைக்கு தான் எனக்கு தோனுச்சு எனக்கு வெள்ளை படுரதே இல்ல இது ஏதும் Problem ma friends,தெய்ரிஞ்சவங்க சொல்லுங்க தோழிஸ்.
63 நாள் ஆகிடுச்சு இன்னும் Period ஆகல டாக்டர் ட Consult பண்ணி Deviry 10mg 5 நாள் சாப்ட சொல்லிருக்காங்க ...இன்னைக்கு தான் எனக்கு தோனுச்சு எனக்கு வெள்ளை படுரதே இல்ல இது ஏதும் Problem ma friends,தெய்ரிஞ்சவங்க சொல்லுங்க தோழிஸ்.
reply
therincha thozhigal pathil sollunga am waiting...
ஹாய் சித்ரா
Hi chitra....
First tension aagatha pa.... doctor enna sonnanga....... doctor Kitta consult panniyaa da....
மாதவிடாய் ஆகாமல் இருக்க காரணம்
1.கர்ப்பம் ஆக இருக்கலாம்..
2.இர்ரெகுலர் மாதவிடாயாக இருக்கலாம்..
3.நீர்க்கட்டி இருந்தாலும் மாதவிடாய் தாமதமாகும்....
4.உடலில் ரத்தத்தின் அளவு மிக மிக குறைவாக இருந்தாலும் மாத விடாய் ஆகாமல் இருக்கலாம்.....
Anbudan,
Viji
vijaya lakshmi
எனக்கு நீர்க்கட்டி இருக்கு தோழி ஜூலை 14 இல் ஸ்கேன் செய்த போது தான் தெரிந்தது.
apadiyaa chitra
OK da.. nee viji nu koopidu da.... enakkum neer katti irunthathu.. lapriscopy pannikitten......
Anbudan,
Viji
viji
உங்களுடைய உறுப்பினர் பக்கம் பார்த்தேன் . அதில் பிடித்த வாசகத்தில் முயற்சி உடையார் இகழ்ச்சி யடையார் கு பதில் தவறாக உள்ளது தோழி
Aamaa pa....epdi maathurathu
Aamaa pa....epdi maathurathu
Anbudan,
Viji
Chitra ungakitta pesanum mail
Chitra ungakitta pesanum mail id tharingala pa..virupamm irunthaal kodunga pa.........
Anbudan,
Viji
விஐி
நீங்க ௭னது பக்கம் (அதாவது right side bottomla unga user ID ku kila) போங்க அதில் பார்வையிடு மற்றும் மாற்று ௭ன்னும் பொத்தான் இருக்கும் அதிலே போய் மாற்றுங்க,,,,,,,,
மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
திவ்யா
viji
unga mail id kudunga naa mail pandren...
chitra
Ennoda mail I'd
vijivedachalam@gmail.com
Anbudan,
Viji