period

63 நாள் ஆகிடுச்சு இன்னும் Period ஆகல டாக்டர் ட Consult பண்ணி Deviry 10mg 5 நாள் சாப்ட சொல்லிருக்காங்க ...இன்னைக்கு தான் எனக்கு தோனுச்சு எனக்கு வெள்ளை படுரதே இல்ல இது ஏதும் Problem ma friends,தெய்ரிஞ்சவங்க சொல்லுங்க தோழிஸ்.

mail anuppiruken paarunga

Hi divya... epdi irukkeenga.. thanks pa....u vazhikattuthaluku

Anbudan,
Viji

ஷி
சித்ரா மெயில் வரல‌ பா........

Anbudan,
Viji

check ur mail id...

Hi ch

Anbudan,
Viji

Hi சித்ரா.......உங்க‌ மெயில் வந்துடுச்சு பா

Anbudan,
Viji

June 22 periods aagi irregular periods pa July 1st labroscope panni 46 days aaguthu innaum periods aagala. Periods vanthanaal count pannanuma illaa labroscope pannuna naall count pannanuma akka

Hi kalai... periods vantha date ah thaan pa consider pannanum........ periods varathuku tablet kodukkalaiya doctor...

Laparoscopy Ku apram intercourse panneengala?

First neenga tension illama irunga pa......... enakum laparoscopy panniirukku... periods delay va vanthuchu......

Anbudan,
Viji

Periods vara tablet kudukala akkaa . Labroscope pannuna irregular periods regular aaguma pa labroscope pannunathuku appuram intercourse pannunam akka kulappama irruku akka

உங்க கேள்விய தனியா கேளுங்க அதாவது புதிய கேள்வி சேர்க்க இந்த பகுதியில் கேளுங்க ஏன் னா நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் நீங்க வேற கேள்வி கேட்டு யார் யார் பதில் சொல்றான்கனே தெரில பா....நிறைய தோழிகள் இது மாதிரி தான் செய்றாங்க .... ஒரு தோழி அவங்க ப்ரொப்லெம் கு சந்தேகம் கேட்டா அந்த பகுதியில வந்து பதில் குடுக்காம அவங்க கேள்விய கேட்குறாங்க .... இதனால குழப்பம் தான் வருது ....

மேலும் சில பதிவுகள்