இந்த லின்க் பாருங்க. http://www.arusuvai.com/tamil/node/28041 சில விஷயங்கள் சொல்லியிருக்கிறேன் முன்பே.
~~~~~~~~
சில தாவரங்கள் நீரில் போட்டாலே கணுக்களில் வேர் வர ஆரம்பிக்கும். சிலவற்றுக்கு 'ரூட் ஸ்டார்ட்டஸ்' தேவை. கடைகளில் கிடைக்கும். மீன் சாறு, தேன் கரைசல், கொண்டிஸ் இப்படி ஒவ்வொரு தாவரத்துக்கும் ஒவ்வொன்று சொல்வார்கள்.
சாதாரணமாக நாங்கள் வீட்டில் வளர்க்கும் தாவரங்களுக்கு சரியான வெப்பநிலை, அளவான ஈரலிப்பு, செடி நன்கு நிலை கொள்ளும்வரை அசைக்காமல் இருத்தல் இதுவே போதுமாக இருக்கும். நேரடியாகத் தரையில் வைக்கலாம்.
என்ன தாவரம் வளர்க்க விரும்புறீங்க? சொன்னால் வேறு ஏதாவது யோசனை இருந்தால் சொல்கிறேன்.
பெனி
என்ன மரங்கள்!

- இமா க்றிஸ்