தயவு கூர்ந்து எனக்கு உதவுஙள்....

என் மகனுக்கு 3.5 வயது ஆகிரது ... ச்கூலில் சேர்திருக்கேன்... ஜூலை 2 தேதி காய்சல் வந்தது... 15 நாட்கள் பிரகு குனமடைந்து பள்ளிக்கு செல்ல‌ ஆரம்பித்தான்... மருத்துவர் சாதாரன‌ வைரல் ஃபீவர் என்ட்ரார்... இப்பொ august 1 தேதி மருபடியும் காச்சல்... 2 நாலில் சரியானது...மருத்துவர் இது normal common cold என்ட்ரார்.. 15 நாள் முன்னாடி தான் antibiotic கொடுத்து சரியாச்சு...இப்பொ திரும்பியும் antibiotic ... யேன் இப்படி அவனுக்கு அடிக்கடி ஃபீவர் வருது... நல்லா தான் சாப்டுவான்... காய் கீரை...எல்லாம் நல்லா சாப்ட்ர‌ பய்யன்...ப்லீச் உதவுஙள் ... இம்முனிடடி immunity கம்மியோ நு எனக்குள்ள‌ சந்தேகம்... 2.5 வயது வரை தாய்பால் குடித்த‌ பய்யன்...immunity கம்மியாகுமொ..

ஹாய் தோழி உங்க‌ குழந்தைக்கு 3 வயது தான் ஆகுது நு சொல்லிருங்க‌ ஒரு வேளை அவனுக்கு ஸ்கூல் போறதுனாலா அவனுக்கு அந்த‌ பயம் கூட‌ இருக்கலாம்னு நெனைக்குரேன். அதனால‌ கூட‌ காய்ச்சல் வரலாம் நு நெனைக்குரேன்.

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

ரத்த பரிசோதனை செய்து பாருங்க,டாக்டர் சொல்வார் எதனால காய்ச்சல் வருதுனு

மேலும் சில பதிவுகள்