டெரகோட்டா ஜுவல்லரி மேக்கிங்

அன்பு தோழிகளே, எனக்கு முகநூலில் தெரிந்த ஒருவர் பெங்களூரில் டெரகோட்டா ஜுவல்லரி செய்ய கற்றுக்கொடுப்பதாக சொன்னார். இந்திரா நகர் அல்லது நம்மில் யார் வீட்டிலேனும் அவன் இருந்தால் வந்து சொல்லித் தருவதாக சொல்கிறார். 17 - 21 தேதிகளில். ஒரே ஒரு நாள் வகுப்பு. 2000 - 3000 வரை ஆகும் போல தெரிகிறது. வர விருப்பம் உள்ளவர்கள் சொன்னால் அதற்கு ஏற்ப மெட்டீரியல் கொண்டு வருவதாக சொல்கிறார். யாரும் விருப்பம் இருந்தால் சொல்லுங்கள்.

பெங்களூர்ல இருக்கும்போது இப்படி கேட்டிருக்க மாட்டீங்களா?

ட்ரகோட்டா வேலைப்பாடு பாலிமர் க்ளே போல தானே... சிரமம் இல்லை. நானே டுட்டோரியல் கொடுப்பேன். ஆனாலும் முறையா ஒருவரிடம் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும் போது மிஸ் பண்ண வேண்டாம் என பார்க்கிறேன். நல்ல வேளை நான் பெங்களூரில் இருக்கும் போது நடக்குது :P

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்