Comments ரங்கோலி Permalink imma - August 13, 2014 - 10:27 ம்ஹும்! நமக்கு இதுல்லாம் சரிப்படாது. ஒரு பாதி சின்னதாவும் மறு பாதி பெருசாவும்தான் வரும். ;( பார்த்து ரசிச்சுட்டுப் போறேன். அழகா இருக்கு சுபத்ரா. - இமா க்றிஸ் Log in or register to post comments ரங்கோலி ரொம்ப அழகு, Permalink M.Subi - August 13, 2014 - 10:50 இது பேப்பர் ல தான் அழகா வரும், வாசல்ல சின்னதா வேணா ட்ரை பண்ணலாம்....... சுபத்ரா ரொம்ப அழகா போட்டு இருக்கீங்க. வாழ்வில், துன்பம் என்றும் நிரந்தரமில்லை, இன்பம் ஒன்றும் தூரமில்லை… -------------------------------- அன்புடன், * உங்கள் சுபி * Log in or register to post comments ரங்கோலி Permalink rajinibai - August 13, 2014 - 10:56 ஹாய், ரியலி சூப்பர். எனக்கும் ரங்கோலி போட பிடிக்கும்.அழகாகவும் போடுவேன்.எனது பெஸ்ட் ஹாபியே கோலம் போடுவதுதான். இன்றைய ரங்கோலி சூப்பரோ சூப்பர். ரஜினிபாய் கடல் அளவு ஆசை கையளவு மனசு Log in or register to post comments ரங்கோலி Permalink kalai383 - August 13, 2014 - 17:29 ரொம்ப அழகா இருக்கு... கலை Log in or register to post comments really nice Permalink Ananthagowri.G - August 13, 2014 - 17:40 Collect this for my pongal kolangal. No pains,No gains ANANTHAGOWRI.G Log in or register to post comments
Comments
ரங்கோலி
ம்ஹும்! நமக்கு இதுல்லாம் சரிப்படாது. ஒரு பாதி சின்னதாவும் மறு பாதி பெருசாவும்தான் வரும். ;(
பார்த்து ரசிச்சுட்டுப் போறேன். அழகா இருக்கு சுபத்ரா.
- இமா க்றிஸ்
ரங்கோலி ரொம்ப அழகு,
இது பேப்பர் ல தான் அழகா வரும், வாசல்ல சின்னதா வேணா ட்ரை பண்ணலாம்.......
சுபத்ரா ரொம்ப அழகா போட்டு இருக்கீங்க.
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
ரங்கோலி
ஹாய்,
ரியலி சூப்பர். எனக்கும் ரங்கோலி போட பிடிக்கும்.அழகாகவும் போடுவேன்.எனது பெஸ்ட் ஹாபியே கோலம் போடுவதுதான். இன்றைய ரங்கோலி சூப்பரோ சூப்பர்.
ரஜினிபாய்
கடல் அளவு ஆசை
கையளவு மனசு
ரங்கோலி
ரொம்ப அழகா இருக்கு...
கலை
really nice
Collect this for my pongal kolangal.
No pains,No gains
ANANTHAGOWRI.G