enaku 2 mathamaga karumuttai vedika mattuthu .karumuttai nala vanthu nala valaruthu ana vedika matuthu .en ipadi erukunu doctor solla mattranga.en epdi aguthuthunu yarukavathu theriyuma friends.karumuttai vedika vali eruntha sollunga please
enaku 2 mathamaga karumuttai vedika mattuthu .karumuttai nala vanthu nala valaruthu ana vedika matuthu .en ipadi erukunu doctor solla mattranga.en epdi aguthuthunu yarukavathu theriyuma friends.karumuttai vedika vali eruntha sollunga please
suvika -hai
suvika
hai ma how are you ma ... yapa kungaluku marriage achu ma tell me
unaku karu mudai vedika
unaku karu mudai vedika ungaluku period regular thana ..varuma soluga pa
sobana
irregular a erundha egg rupture aga vazhi eruka ma erundha sollu ma
puriyala ma
puriyala ma
sobana
periods irregular dhan egg eppadi vaedika vaikirathu
yanaku regular period than ma
yanaku regular period than ma marriage agi 1 off year aguku ma epatha na consive agi erukan ma,,
ungalu athan month ku oru muruga period agum soluga ma
hai sobanameenakshi
hai mam. unga reply ku thanks .enaku irregular periods athanala laproscopy
panninen epa 11 montha regulera eruku .karukuttai vedika injection poranga apayum vedika matuthu romba kavalaiya eruku rendu masam iui panalunu tri pana entha problem nala venanitanga doctor.help panuga please.enaku marrage agi 7 years aguthu mam
HAI ARCHANA MAM PLEASE HELP
NAN ADUTHA MATHAM ELA TREATMENT NIRUTHITU MALAI VEMBU KODIKALAMA MADAM,
NAN NEERKATI THIRUMBA VARAMA ERUKA DAILIYUM 3 TABLET SAPITUNU ERUKEN.
MALAI VEMBU KODIKUM POTHU TABLET SAPULAMA SOLLUNGA.
suvika
neer katti thirumba vanthutu dhan erukkum nee treatment neruthadha ma niruthuna enoruthadavae ella test aduka vaendi varum athunala treatment niruthadhama malai vembu nee morning empty stomach la sapiduvae three days mattum adha kuda athigama aduthukatha medicine continue pannu ma
Suvika
சிஸ்ட் திரும்ப வராம இருக்கறதுக்கு டெய்லி டேப்லட் எடுக்கணும்னு இப்போ தான் கேள்வி படுறேன். இதுபற்றி எனக்கு சரியா தெரியல. ஆனால் சிஸ்ட் நிறைய டைப் இருக்கு. சில டைப்(என்டோமெட்ரியல் சிஸ்ட்)-க்கு லேப்ரோஸ்கோப்பி பண்ணினதுக்கு பின், திரும்ப வராமல் தடுக்க 3 மாதங்களுக்கு மாதம் ஒரு இன்ஜெக்ஷன் போட வேண்டும் என்றார்கள் எனக்கு. அதன் பிறகு இப்போது வேறு மருத்துவம் தேவையில்லை என்றார்கள். என் தோழி ஒருவருக்கும் அவ்வாறே அவங்க டாக்டர் சொன்னார்கள்.
நீங்க எவ்வளவு நாட்களாக ட்ரீ்ட்மென்ட் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். பல வருடங்கள் என்றால் வேறு ஒரு டாக்டரிடம் ஒப்பீனியன் கேட்டீர்களா? நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள் தற்போது? நான் சென்னையில் டாக்டர் பர்வதவர்த்தினி என்ற டாக்டரிடம் ட்ரீட்மென் எடுத்தேன். நல்லா பார்ப்பாங்க. சைதாப்பேட், பல்லாவரம் இரண்டு இடங்களில் பார்ப்பார்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தால் & முடியும் என்றால் சொல்லுங்க. அட்ரஸ் தர்றேன். ஒருமுறை கன்சல்ட் பண்ணிட்டு வாங்க. தைரியமா இருங்க.