கிஷ்ண‌ ஜெயந்திக்கான‌ பிரசாதம்...

நாளைய‌ கிஷ்ண‌ ஜெயந்திக்காக‌ பிரசாதங்கள் செய்வதற்கான‌ ஐடியா அத்துடன் ரெசிப்பிகள் கொஞ்சம் சொல்லுங்களேன்...

அவரு கிஷ்ணனா? கிருஷ்ணனா?? ;)

கிருஷ்ணனுக்கு பிடிச்சது பால் சம்பந்தப்பட்ட உணவுன்னு படிச்சிருக்கேன். சாரி எனக்கு இப்படி பிராசாதம் எல்லா செய்து பழக்கமில்ல, தெரியாது. அம்மா சொன்னவரை சீடை பண்ணுவாங்க... உப்பு சீடை, வெல்ல சீடை எல்லாம். முறுக்கு பண்ணுவாங்க. பால்கோவா / பால் பாயாசம். கூட கொஞ்சம் வெண்ணெய் ;) அது தானே அவருக்கு பிடிச்சது. அவலும் கூட.

அவல் குறிப்புகள், சீடை குறிப்புகள், பாயாசம் எல்லாமே அறுசுவையில் கிடைக்கும், ஒரு தேடு தேடி பிடிங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிகவும் நன்றி வனிதா அக்கா...

ஷாலி அருண்

மன்னிக்கவும் வனிதா அக்கா கிருஷ்ணன் தான் டைப்பிங் மிஸ்டேக்...

ஷாலி அருண்

வனிகிட்ட மன்னிப்புலாம் கேட்கப்புடாது ;) பென்ச் தான். அப்பறம் நான் விடும் எழுத்துப்பிழைக்கெல்லாம் நான் எத்தனை மன்னிப்பு கேட்பதாம்??!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்