ஆல்பக்கோடா பழம்

ஆல்பக்கோடா பழம் மசக்கை பெண்கள் சாப்பிட்டால் வாந்தி வயிற்று பிரட்டல் நிக்கும்னு சொன்னாங்க. அந்த பழத்திற்க்கு ஆங்கில பெயர் தெரிந்தவர்கள் சொல்லவும். ஷார்ஜா/ துபாயில் கிடைக்குமா? என்ன பெயரில் கிடைக்கும்? தெரிந்தவர்கள் சொல்லவும் ப்ளீஸ்.

அஸ்ஸலாமு அலைக்கும். நலமா? எத்தனை மாதம்? ஆல்பக்கோடா என்பது ஆங்கிலத்தில் plum பழம் என்றலைக்கப்படும்.

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

naan al ain than neenga lulu hyper market la parunga alpakora fruit nu kedaikum. na lulu market la than vanguven. vera enga kidaikum nu theiyala. but kandippa lulu la kidaikum.

Do Not Depend On Others For Your Happiness
- DurgaSampath

மேலும் சில பதிவுகள்