enakku D&C seoithu 1 1/2 month aaguthu 2 year ku apparam na conceive aanen but baby growth and heart beat illa nu solli d&c pannitanga. d&c seithu 5 days la enaaku periods vanthathu athukku apparam intha month um periods vanthutu. intha month naanga baby try pannalamnu decide pannirukom. pls pray for me intha time baby nalla padiya arokiyama confirm aaganumnu enakkaga pray pannunga and baby nalla arokiyama confirm aaga naa enna pannanum pls sollunga...
thanks welgin
neenga sonnathu aaruthala irukku. but ovoru month cross pannum pothum en baby irunthu iruntha intha month 7 month enakku nu thonuthu. niraiya kanavugalodu irunthen but yellame poittu. na ippa al ain la irukken en husband ku october 1st week la visa mudiyuthu so again family visa vendamnu mudivu pannirukkom enakku inga ulla climate othuka mattuhtu so pls october kulla na conceive aaita entha kastamum illama na santhosama iruppen. pls pray for me.
Do Not Depend On Others For Your Happiness
- DurgaSampath
fibroid kattinu sonnaga
fibroid kattinu sonnaga meenasuman pa.
Do Not Depend On Others For Your Happiness
- DurgaSampath
Durga
என்கிட்ட கேட்டா நீங்க கன்சீவ் ஆகுற வரைக்கும் ஃபேமிலி விசா கன்டினியூ பண்றது நல்லது. நீங்க ஒரு நாட்லயும் அவரு இன்னொரு நாட்லயும் இருந்தா அவருக்கு லீவ் கிடைக்கும் போது தான் உங்கள பார்க்கவே முடியும். அதனால் சேர்ந்தே இருப்பது நல்லது. //fibroid kattinu sonnaga// ஃபைப்ராய்டு கட்டி மெதுவாக தான் வளரும். அதனால் அதைப்பற்றி அதிகமாக கவலைப்படாதீர்கள். எனக்கு யூட்ரஸ் wall-ல ஃபைப்ராய்டு இருந்தது. ட்யூப்ல ஃபைப்ராய்டு வருமான்னு எனக்கு தெரியல. டாக்டர்கிட்ட கரெக்டா கேட்டீங்களா? ஃபைப்ராய்டு இப்போ நிறைய பேருக்கு இருக்கு. அதனால் பயப்படாமல் ட்ரை பண்ணுங்க. All the best
welgin
mm nalla ketten. tube la than irukku nu sonnaga. antha kattiya operate pannina conceive aaga mudiyathu nu sonnaga and antha katti perusu aanalum baby tube la block pannumnu sonnaga athan romba bayama irukku.,
Do Not Depend On Others For Your Happiness
- DurgaSampath
Durga
ம் சரிமா. கொஞ்சம் க்ரிட்டிக்கல் தான். கட்டி நல்லா வளர்ந்துட்டா ட்யூப் வழியா கருமுட்டை யூட்ரஸ்க்குள்ள போற வழி ப்ளாக் ஆகிடும். ஆனால் ஃபைப்ராய்டு கட்டி பெரிசாக ரொம்ப நாள்(வருடம்) ஆகும். அது ரொம்ப ரொம்ப சின்னதா தான் வளரும். அதனால் இப்போது கவலை படாதீர்கள். அந்த கட்டிய பத்தியே மறந்துடுங்க. முடிந்தவரைக்கும் விசாவை நீடித்து உங்க கணவருடனேயே இருக்க முயற்சி பண்ணுங்கள். கண்டிப்பா டென்ஷன் ஆகாதீங்க. எப்பவும் குழந்தை வேணுமே வேணுமேனு நினைச்சுட்டே இருக்காதீங்க. அப்படி நினைக்கும் போது டென்ஷன் தான் வரும். நீங்க ஃப்றீயா இருக்க முடியாது. நிறைய தண்ணீர் குடிங்க. மாதுளை, செவ்வாழைப்பழம் சாப்பிடுங்க. மனச ஃப்றீயா வச்சுக்கங்க. நல்லா ப்ரே பண்ணுங்க.
durga
durga neega mudinja varikum ona iruka try panuga pa..apdi ilana seekaram karpam aganumna ivf try paniparuga pa...
Durga Devi
Durga Nenga feel pannadhinga. Nenga postive ah think panunga nalladuthan. nadagum
Nenga nadandhadhiye. nenachudu irundha Adhan. nadagum
ungalugu baby porandhudhuchu. Adu Nalla heathiya irundha Eppa di feel pannuvingalo andha feelings ah Ippa ve kondu vanga K
Durga Devi
Durga Nenga feel pannadhinga. Nenga postive ah think panunga nalladuthan. nadagum
Nenga nadandhadhiye. nenachudu irundha Adhan. nadagum
ungalugu baby porandhudhuchu. Adu Nalla heathiya irundha Eppa di feel pannuvingalo andha feelings ah Ippa ve kondu vanga K
ivf panurathuna enna pa. athu
ivf panurathuna enna pa. athu ethukaga pannuvanga. athu eppadi pannuvanga,. pls soilklkunga frnds.,
Do Not Depend On Others For Your Happiness
- DurgaSampath
romba thanks welgin neenga
romba thanks welgin neenga solurathu romba aaruthala irukku. en husband kitta family visa continue panna solliruken.
Do Not Depend On Others For Your Happiness
- DurgaSampath