karu sidhaivukku pin baby ku try pannurom help pls

enakku D&C seoithu 1 1/2 month aaguthu 2 year ku apparam na conceive aanen but baby growth and heart beat illa nu solli d&c pannitanga. d&c seithu 5 days la enaaku periods vanthathu athukku apparam intha month um periods vanthutu. intha month naanga baby try pannalamnu decide pannirukom. pls pray for me intha time baby nalla padiya arokiyama confirm aaganumnu enakkaga pray pannunga and baby nalla arokiyama confirm aaga naa enna pannanum pls sollunga...

thanks divakar but am trying to change my mentality.. enakku nadanthathai ennal maraka mudiyavillai. but kandippaga muyarchi seithu varugiren.

Do Not Depend On Others For Your Happiness
- DurgaSampath

வருத்தப்படாதீங்க,,,,,

எப்பவும் நம் மனதை நாம் தைாியமாகவும் நம்பிக்கையுடன் வைக்கனும்,,,,

உங்களுக்கு பொதுவா எதுல விருப்பம் இருக்கோ அதுக்கு மனதை மாற்றுங்க,,,,

பிறகு நல்லதே நடக்கும் பாருங்க துா்க்கா ,,,,,,

மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
திவ்யா

ivfna karumutaiya karpa pailarunthu veliye yeduthu unga husband semanum ondru sayrthu lab la vachi karuvaki then karpapaila vachuduvaga pa...ethuku panam konjam saylavagum...

thanks dhivyaeaswaran and meenasuman. innum 6 month wait panni pathuttu ivf seiyarathu pathi pakalam nu iruken pa. athukulla nalla padiya aarokiyama oru karu thangidanum nu pray panuren. pls neengalum enakaga pray pannikonga pa.

Do Not Depend On Others For Your Happiness
- DurgaSampath

kandpa na pray pandren pa...yenakum doctor ivf pathi sonaga ana na normala karpam aganum than wait pandren ..ungalukum seekaramave nadakum all the best pa..

enakku fibroid irukku so athala again conceive aaga yethavathu problem aguma? conceive aagurathukku munnadi intha problem enakku illa. conceive aagi scan pannum pothu than sonnaga. ithunala en baby ku ippadi aaita illa again conceive aana yethavathu problem varuma? fibroid size 48*38 mms irukunu sollirukanga ithu small size thana illa big ah irukkuma? and normal ah uterus size and right and left overy size evalo irukkanum.. plllssss ithulam ennoda doubts pls ithai clear pannunga.

Do Not Depend On Others For Your Happiness
- DurgaSampath

முதல்ல கவலைபடறத பயப்படறத விடுங்க,,,,

நீங்க நிறைய பயிா் வகைகள் சோ்த்துங்க,,,,,மாதுளை செவ்வாழை கீரை வகைகள் சோ்த்துங்க,,,,,

நம்பிக்கையை கைவிடாதீங்க,,,,,

மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
திவ்யா

//en husband kitta family visa continue panna solliruken.// ரொம்ப நல்லது துர்கா.

//fibroid size 48*38 mms irukunu sollirukanga ithu small size thana illa big ah irukkuma?// துர்கா இது ரொம்ப ரொம்ப குட்டியான ஃபைப்ராய்டு தான். அதனால் பயப்படாதீர்கள். நீங்க பயப்படுறமாதிரி இது வளர ஒரு வருடத்திற்கு மேல் ஆகும். யூட்ரஸ்ல ஃபைப்ராய்டு இருந்தா கரு தங்குறது கொஞ்சம் கஷ்டம். ஆனால் அதற்கும் ஊசி போடுவார்கள். அதனால் பயப்பட வேண்டாம். உங்களுக்கு ட்யூப்ல இருக்கறதினால கரு தங்கினதுக்கு அப்புறம் பயம் இல்லைனு நினைக்கிறேன். இதைப்பற்றி உங்க டாக்டரிடம் தெளிவாக கேளுங்களேன்.

//normal ah uterus size and right and left overy size evalo irukkanum// கூகுள் பண்ணி பாருங்க துர்கா. நிறைய ரிசல்ட் கிடைக்கும்.

thanks dhivya and welgin.. kavalai illamal irukka try pandren but mudila. athum illama naan inga al ain (u.a.e) la iruken. en husband office pona piragu naa thaniya than irukken so yethavathu ninaikka thonuthu. marriage munnadi na romba free ah casual ah yethu nadanthalum easya eduthuppen but marriage ku apparam appadi iruka mudila. en baby ippadi aana piragu romba nonthu poiten.

Do Not Depend On Others For Your Happiness
- DurgaSampath

தனியா இருக்கும்போது எதாவது யோசிக்கத்தான் தோணும். அதனால் நீங்க உங்களுக்கு விருப்பமான எதாவது புக் படிக்கலாம். அடுத்து, உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதப்பத்தி நெட்ல புதுசு புதுசா படிக்கலாம். உங்க படிப்பு சம்பந்தமா ஏதாவது பாருங்க. உங்களுக்கு புடிச்ச கடவுள் பத்தி படிங்க, அறுசுவைல நிறைய பதிவு இருக்கு, அத பார்த்து புதுசா எதாவது சமைக்கலாம் அல்லது கைவினை பொருட்கள் ஏதாவது செய்யலாம். வெட்டியா எதாவது நினைச்சு மனச குழப்புறத விட எவ்வளவோ வேலை செய்யலாம்ங்க. ட்ரை பண்ணுங்க

மேலும் சில பதிவுகள்