Enaku 2vathu kulanthai piranthu 8month aakirathu enathu age 24, wegt 49.mikavum oliya erukkiraen baba deliveryku pin weight kuranjitiju kaluthu mukam ellam karupaka erukkirathu enathu sontha kararkal ellam kintal pantranka tholikalae mikavum manathalavil vethanai patukiraen deliveryku pon than mikavum karupaka ullaen ethanal entha problem enathu mana kiraiyai pokka vali sollunkal plz
kalyani
patham , egg,milk,mutton,chees,fruit inthamari foodlam neeriya saythukoga pa..
கல்யாணி தோழி,
அன்பு தோழி,
உடம்பு குறைக்கிறது தான் கஸ்டம், ஏத்துறது ரொம்ப ஈஸி.
நீங்க டாக்டர்கிட்ட கேட்டீங்கன்னா ஐயன் மாத்திரை, டானிக் கொடுப்பாங்க அதை சாப்பிட்டா நல்ல பசிக்கும், ஆனா அதைவிட நீங்க
நீங்க நல்ல சத்தான் உணவு முறையை கடைப்பிடிங்க,
பேரிச்சம் பழம், பால் சாப்பிடுங்க.........
தினமும் தவறாம் எதாவது வாழைப்பழம் சாப்பிடுங்க, இது மாதிரி பொருள்கள் சாப்பிட்டாலே நல்லா வெயிட் போடும்,
அடுத்து மத்தவங்க சொல்றதை எல்லாம் காதுல வாங்கி மனசை போட்டு குழப்பிக்காதீங்க அவங்க எதாவது சொல்லிட்டே தான் இருப்பாங்க......அதுக்கு கவலை பட்டா நாம லைப்ல முன்னேற முடியாது,
இன்னைக்கு ஒல்லியா இருக்கீங்கனு சொல்வாங்க, நாளைக்கு குண்டாகிட்டா இவ்ளோ குண்டாகிட்டேயேனு சொல்வாங்க......