உங்களோட எல்லா கோலமும் சூப்பர். தினமும் வந்து பார்ப்பேன். அதிகபட்சம் பத்து புள்ளிகளுக்குள் உள்ள கோலங்களை ஸ்கீரீன் ஷ்ஷார்ட் எடுத்து கொண்டு வாசலில் போடுகிறேன (அவ்ளோ தான் இடம் இருக்கு அவ்வ்வ்). அழகாக இருக்கிறது. இந்த பூ கோலம் தான் காலையில் போட்டேன்.
காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி
Comments
subathra
Beautiful. .. love the colours.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சுபத்ரா
மெல்லிய கோடுகளோடு, ரொம்ப அழகா இருக்கு.
- இமா க்றிஸ்
Subathra
Aaha arumai kalai nayam
சுபத்ரா,
சிம்ப்ளி சூப்பர்.ரொம்ப அழகா போட்டுருக்கீங்க........
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
கோலம்