3 years baby

Arusuvai tholikalae vanakam enathu makaluku 3 vayathu aakirathu avalai nankal sarasvathi poojai votti serkalam entru kanavar solkirar enkaluku 8 month baby vera erukka thaniyaka than ullom kanaver 4 maniku ellam jobku poetuvanka ennala manage panna mutiumanu theryala ellai entral next year serkalama tholikala kulapamaka ullathu pathil solunkal

தோழி௧ளே எனது ம௧ளுக்கு மூன்றரை வயது ஆ௧ போகிறது அவளுக்கு பிடியாஷுர் கொடுக்௧லாமா?

எத்தனை வயதிற்க்கு மேல் கொடுக்௧ வேண்டும்
யாராவது கொடுத்து இருக்கின்றீர்௧ளா

ML

don't give pediasuree.it is not good for health. my children have taken many bottles .but no use

Thanks for ur reply

Junior horlicks kutikalama
Complan kutika mataenkura

ML

nanum en paiyan ku pediasure koduthutu irukenpa.it is not for good health na nallathuillaiya?

அன்பு தோழி. தேவி

ENNODA CHILDHOOD LA IRUNTHU EN THAMBI KU EN AMMA KODUTHANGA.. NO SIDE EFFORTS . VEETLAYE AVAN DHAAN HEIGHT. THAIRIYAMA KODUKALAM PA.

வாழ்க்கை வாழ்வதற்கே!

Complain chocolate smell க்காகவே குடிக்கமாட்டேன்றான் பா. வாங்கி சும்மாதான் இருக்குது என்ன பண்ணலாம் ?

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

Ennota ponnum epti than panna complan smella kantalae ventanu
Soltra

Veara enna kutukalam mercy

ML

மேலும் சில பதிவுகள்