எனக்கு குழந்தை பிறந்து 16 நாட்கள் ஆகிறது. சிசேரியன் தையல் போட்ட இடத்தில் எத்தனை நாட்கள் மருந்து போட வேண்டும், தையல் புண் முலுமையாக மார எத்தனை நாட்கள் ஆகும்,சுடுநீர் குளியல் எத்தனை நாட்கள் , அவசியம்
எனக்கு குழந்தை பிறந்து 16 நாட்கள் ஆகிறது. சிசேரியன் தையல் போட்ட இடத்தில் எத்தனை நாட்கள் மருந்து போட வேண்டும், தையல் புண் முலுமையாக மார எத்தனை நாட்கள் ஆகும்,சுடுநீர் குளியல் எத்தனை நாட்கள் , அவசியம்
கௌரி
//புண் முலுமையாக மார எத்தனை நாட்கள்// இது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். திரும்பப் போய் காட்டி இருப்பீங்க இல்ல! அப்ப டாக்டர் என்ன சொன்னாங்க? அதையே ஃபாலோ பண்ணுங்க.
//எத்தனை நாட்கள் மருந்து போட வேண்டும்// முழுமையாக காயம் ஆறும் வரை.
//சுடுநீர் குளியல்// அது உங்கள் இஷ்டம்.
காயம் இருக்கும் இடத்தை உலர்வாக, சுத்தமாக வைத்திருங்கள். அழுத்தித் தேய்க்கவெல்லாம் வேண்டாம். தையல் போட்ட இடம் கை வைக்க சூடாக இருந்தால், சிவந்திருந்தால், வீங்கியது போல அல்லது மேடு தட்டி இருந்தால் அல்லது உங்களுக்கு ஜுரம் இருந்தால் போய்க் காட்டுங்கள்.
- இமா க்றிஸ்
thaiyal pun
Valthukal tholi pun aara maximum 45 days aakum oruvar otampa poruthu erukku thaiyal pota etatha aluthi theikavo soriyavo kutathu doctor kututha oinmentta pun aarum varai potunka karam athikama atukathinka enji jukku vendam heat water aara vajji athikama kutinka doctora sonna advicesa follow panuka
ML

thank you friends
Thanks for your suggestion, ithu second delivary athunala romba rest eduka mudiyala' athan advise ketean. And first delivary normal, second delivary sesarian.
தையல் புண் ஆற
சாரிப்பா தேதி கவனிக்காமல் தட்டிவிட்டேன்......எதாவது வலி இருந்தால் டாக்டரிடம் உடனே காண்பியுங்கள்.குளிப்பதற்கு முன் தேங்காய் எண்ணெய் தேய்த்து குளிங்க தண்ணீர் படக்கூடாதுன்னு சொன்னாங்க. குளித்து முடித்ததும் தண்ணீர் இல்லாமல் துடைத்து விடுங்கள் ஈரம் இருக்க கூடாது. ...
அன்பு தோழி. தேவி
உதவுங்கள் தோழிகளே
எனக்கு சிசேரியன் பண்ணிய இடத்தில் சீழ் பிடித்துள்ளது.ஒரு முறை சீழ் வெளியே வந்து விட்டால் சிறிது நேரத்தில் மீண்டும் சீழ் பிடித்து விடுகிறது.இதற்கு என்ன பண்ணலாம்.உதவுங்கள் தோழிகளே
தங்கம்
ட்ரெஸ்ஸிங் தேவையாக இருக்கலாம். மருத்துவரைப் பாருங்கள்.
வைட்டமின் சீ எடுங்க.
- இமா க்றிஸ்
சீழ் புண் ஆற
எனக்கு சிசேரியன் செய்த இடத்தில் சீழ் பிடித்து உடைந்து விட்டது இப் ாேது அங்கே புண் உள்ளது வலியும் உள்ளது அதில் தண்ணி படலாம ஏன் வந்தது என்ன பண்ணலாம் உதவுங்கள் தாேழிகளே
கயல்
எனக்கு என்றால் பார்த்து செய்ய வேண்டியதைச் செய்யலாம். காயத்தைப் பார்க்காமல் சும்மா சொல்லி வைக்கக் கூடாது நான். ஒரு தடவை டாக்டர்ட்ட போய்க் காட்டிக் கேட்டுட்டு வந்துருங்க. அதுதான் நல்லது.
- இமா க்றிஸ்
இமா க்றிஸ்
சரி அப்படியே செய்கிறேன் நன்றி தாேழி