MY MOTHER IS BED PATIENT. URINE & TOILET ALL IN BED ONLY. PLEASE HELP ME HOW TO SAVE MY SON FROM INFECTION. NO SEPARATE ROOM.
MY MOTHER IS BED PATIENT. URINE & TOILET ALL IN BED ONLY. PLEASE HELP ME HOW TO SAVE MY SON FROM INFECTION. NO SEPARATE ROOM.
J.Manjula
Ungal maganuku avargalal infection edhuvum kandipaga varadhu .
மஞ்சுளா
// URINE & TOILET ALL IN BED ONLY.// ஆனால் நீங்கள் உங்கள் தாயாரைச் சுத்தமாகத் தானே வைத்திருப்பீர்கள். உங்கள் குழந்தைக்கு எதுவும் ஆகாது. பயம் வேண்டாம்.
அம்மாவின் அளவிற்கு அடல்ட் டயப்பர்கள் கிடைக்கும். பயன்படுத்துங்கள்.
- இமா க்றிஸ்