தோல் பிரச்சனை

தோழிகளே எனக்கு கொஞ்ச‌ நாளாகவே தோல் எரிகிறது.அப்படி எரியும் இடத்தில் கன்னிபோன‌ மாதிரி இருக்கு.இது எதுவும் பிரச்சனையா.தோல் டாக்டரிடம் காட்ட‌ வேண்டுமா இல்லை வேறு ஏதாவது மருந்து இருக்கா சொல்லுங்க‌ தோழிகளே.குறிப்பாக‌ கை மற்றும் கால்களில் (எப்பையாவது எரியுது ஆனா அந்த‌ இடம் கன்னிபோன‌ மாதிரி இருக்கு)

அலர்ஜியாக‌ இருக்கும் .ஹாஸ்பிடல் போங்க‌ ஒரு ஊசி போட்டு மாத்திரை போட்டால் சரியாகிவிடும்.

ரெம்ப‌ நன்றி தோழி

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

மேலும் சில பதிவுகள்