hai friends, எனக்கு இரண்டாவது முறையும் 6 வது மாததில் கரு சிதைவு ஆகிவிட்டது. D & C செய்தார்கள். Doctors said there is no problem in my health. next நான் என்ன செய்வது என்றே தெரியவில்லை. any one help me please அடுத்து நான் என்ன செய்வது

ரேவதி
முதல்ல இருந்தே செக்கிங்லாம் ஒழுங்கா போய்ருப்பீங்க இல்ல! எவ்வளவு காலம் கழிச்சு கருத்தரிக்கலாம் என்பதை விசாரிச்சுக்கங்க. டாக்டரிடம் வேறு என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்பதையும் விசாரியுங்க. யோசிக்காம இருங்க. அடுத்த தடவை அனேகம் சரியா வரும்.
- இமா க்றிஸ்