பிள்ளையார் கோலம்

14 புள்ளி இரண்டு வரிசை. நேர்ப்புள்ளி. முதல் படத்தில் உள்ளவாறு இடையில் சில புள்ளிகள் விடுத்து, இரண்டில் நிறுத்தவும்.

Comments

Subathra... the best. Cute chella pillaiyaar. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

க்யூட்டா இருக்கார்.

‍- இமா க்றிஸ்

அழகான கியூட் பிள்ளையார் கோலம்.

Be simple be sample

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்!
ஆற்றங்கரை ஓரத்திலும், அரசமர நிழலிலும்,
வீற்றிருக்கும் பிள்ளையார், வினைகள் தீர்க்கும் பிள்ளையார்!! ...

//

முகப்பில கொழுக்கட்டை குறிப்புகள், அப்புறம் க்யூட்டான பிள்ளையார் கோலம் எல்லாம் பார்க்கும்போது, சின்ன வயசில் பாடிய பாட்டு மனதினுள் ஓடுகிறது! ;-)

சுபத்ரா,
பிள்ளையார் கோலம் ரொம்ப அருமைங்க! பிள்ளையார் அழகா, செம க்யூட்டா இருக்கார்!! :-) பாராட்டுக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கோலம் ரொம்ப‌ ரொம்ப‌ அழகு,
அதுவும் எனக்கு பிடிச்ச‌ விநாயகர் ல‌ கோலம், கூயிட்டா இருக்கார்.....
ஈசியா வேற‌ இருக்கு, சூப்பர்.
கலக்கீட்டிங்க‌ போங்க‌.....

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *