என் குழந்தை உட்கார ,தவழ வில்லை.
வீடு பக்கதில் அனைவாரும் என்ன உட்கார ,தவழ வில்லை அடி கேட்டு . மன மிகவும் கஷ்டமாக இருக்கு.
Please help me frnds...
Regards,
Charanya Badhrinath
என் குழந்தை உட்கார ,தவழ வில்லை.
வீடு பக்கதில் அனைவாரும் என்ன உட்கார ,தவழ வில்லை அடி கேட்டு . மன மிகவும் கஷ்டமாக இருக்கு.
Please help me frnds...
Regards,
Charanya Badhrinath
அன்பு சரண்யா
இதை பற்றி ஏற்கனவே ஒரு இழையில் நிறைய பேசினோம். உங்களுக்காக மீண்டும் சொல்கிறேன். உங்க குழந்தை ஃபுல் டெர்ம் பேபியா? பிறந்ததில் இருந்து ஏதும் பிரெச்சனை இருந்ததா? உங்க குழந்தை பிறந்ததில் இருந்து மைல்ஸ்டோன் எனப்படும் அனைத்தும் சரியாக சரியான நேரத்தில் இருந்ததா?
அதாவது 3 மாதத்தில் முகம் பார்த்து சிரிப்பது, கழுத்து நிற்பது, 5/6 மாதத்தில் குப்புர கவிழ்வது இப்படி... அப்படி ஒரு வேளை இவை தாமதமாகியிருந்தால் உட்கார, நடக்க, பேச என எல்லாமே தாமதமாகவும் வாய்ப்பு உண்டு.
இதை "Delay in Development" என்பார்கள். சில பிள்ளைகளின் வளர்ச்சி சற்று தாமதமாக இருக்கும், இதை தான் அப்படி சொல்வது. சில குழந்தைகள் தாமதமானாலும் தாமாகவே எல்லாவற்றையும் சிறிது லேட்டா செய்ய துவங்கிடுவாங்க. சிலர் அதுக்கான மருத்துவம் கொடுத்தா தான் செய்வாங்க.
உங்கள் பிள்ளையை பார்க்கும் மருத்துவரிடம் இது பற்றி பேசுங்கள். அப்படி ஏதும் இருப்பதாக கண்டறிந்தாலும் பயம் தேவை இல்லை. தெரபி கொடுக்க சொல்வார்கள். கொடுத்தால் எல்லாம் செய்ய துவங்கிடுவாங்க. அதனால் தாமதிக்காமல் மருத்துவர் ஆலோசனைக்கு போங்க. எவ்வளவு விரைவில் கவனிக்கிறோமோ அவ்வளவு விரைவில் சரியாகும்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா
ஆம்மா...
என் பிள்ளை குப்புர 7 மாதம் தான் கவிழ்ந்தால்.
சரண்யா
அப்படின்னா இதுவரை உங்கள் குழந்தையை பார்த்த மருத்துவர் ஏதும் கேட்கவில்லையா? ம்ம்... எதுக்கும் ஒரு மருத்துவரை பார்த்துடுங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா
என் மருத்துவர் சில குழந்தை தவழமால் நடப்பார்கள் என்று குறிர்கள்.
சரண்யா
ம்ம்... அவங்க அப்படி சொன்னா சரி தான் :) உட்காருகிறாரா நல்லா? எதாச்சும் வார்த்தை பேசுறாரா?
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா
பா என்று வார்த்தை பேசற..,,, walker நல நடக்கற...........,,,, support ஒட உட்கார... தான உட்காருவில்லை என் உதவிலால்... வா என்றாள் கை உன்னி வருவா அதை நீந்தி வளர்ச்சி.
Dr
Ninga entha urla irukinga? Anga neuro spealist yar kitayavathu late pannama kattunka.nine ten months baby sit pannanum. Developmental delay sollluvanga. Ninga pls kandippa neuro kitathan kattanum atuthan best way
Hasinabanu
Ok pa. I am in Bangalore.
boy
Enakku oru payan irunthan . Ana ippa avavn illa . Avanukku five monthla viral fever vanthathu. Atukkaparam walking, speech, ellama threphy koduthuthan vanthathu ana walking mattum varala. Varamala poi vittan. Ninga late.pannama dr parungama