கஷ்டங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிரேன்.

தோழிகள் அனைவருக்கும் வனக்கம் நான் பிரியா.என்னுடன் உள்ள மன கஷ்டங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிரேன்.
நான் காதலித்து திருமனம் செய்து கொண்டேன் 1 வருடம் நல்ல இருந்த எனது மண வாழ்க்கை இப்பொது நரகமாக இருக்கிரது. எனக்கு வாழவே பிடிக்கவில்லை என் மகனுக்காக தான் நான் இருக்கிரென் என் கணவருக்கு என் மேல் துளி கூட பசமும் அன்பும் இல்லை நான் என்ன சொன்னாலும் கேட்கமாட்டார்.அவரை நான் எப்படி புரிந்து கொள்வதென்ரெ தெரியவில்லை

Priya kashtam illatha vaazhkkai yaarukkum illa ....kavala padathinga.... anbu illai endru ethai vaithu sollureenga.. unga mana aaruthalukku kuzhanthai irukkane.. avanodu nerathai selavu seyyunga..

Art and craft try pannunga.... kavithai ezhuthunga.. nalla stories padinga..... paatu kelunga...... ithelam advice illa Priya.. Naan thaniya irukken... husband work pona appuram enaku bore adikkum.. innum paapa illa ..... mana ullaichal athigam irukku enakku.. but now I diverted my mind to other activities..

En prachanai LA irunthu Naan ippo vilagi irukken.. so mind calm ah irukku....

So neengalum husband anbaa illa nu varutha padaathinga.. avar unga mela anba thana iruppar....divert ur mind to other activities.....

All the best

Anbudan,
Viji

priyadharsini kavalai padathinga kandippa unga husband ungala purinjipanga neengalum avangala purinjipinga. better neenga 2 perum oru naal utkanthu amaithiya manasula ullatha pesi parunga. unga manasula ullatha avaru kitta sollunga avaru unga kitta yeppadi irukanumnu neenga aasai paduratha sollunga. avaru kittayum neenga yeppadi irukanum nu kelunga kandippa yella pirachanaiyum sari aagum.. dont worry. unga paiyan kitta unga kastatha katathinga. neengalum unga husband kum ulla misunderstanding la unga paiyana maranthudathinga 2 perum unga paiyan kitta santhosama pesunga. velila kootitu ponga. unga paiyan moolamave neenga 2 perum santhosama pesa niraiya chance irukku.

Do Not Depend On Others For Your Happiness
- DurgaSampath

kazhtam ilathavaga oruvarkuda ila pa..yelarukum oru oru pracanai iruka than seikirathu athanala saganumnu mudivu pana entha oolagathula yarum iruka mataga,nega apdilam nenikathiga neeagalum unga husbandum orunal thaniya pesuga ina prachani yethuku yenketa anba irukarathuilainu keluga manam vetu 2 peum pesinalaye pothum yelam sariagidum..try pani paruga pa....

கவலைப் படாதீர்கள் எல்லாம் சரியாகி விடும். என்ன‌ காரணங்களுக்காக‌ அவர் உங்களை வெறுக்கிறார் என்று பாருங்கள் அதற்கு ஏற்ற‌ மாதிரி நீங்களும் கொஞ்சம் அனுசரித்துப் போங்கள்.. வாரத்தில் ஒரு நாளாவது எங்காவது வெளியே சென்று அவருடன் மனம் விட்டுக் கதையுங்கள். நீங்கள் காதலிக்கும் போது எவ்வளவு சந்தோஷமாக‌ நாள்களை கழித்தீர்கள் என்று அடிக்கடி நினைவு படுத்துங்கள். என்னென்ன‌ காரணங்களுக்காக‌ அவர் உங்களை வெறுக்கின்றார்??

ஷாலி அருண்

enakku pathil potta anavarukkum nanri tholikale.nigal solvathu pol seikiren pa

ஏமாறாதே|ஏமாற்றாதே

கவலை படாதீஙக உஙலை போல தான் எனக்கும் கால்ம் தான் நம் கவலைகளை போக்க வேண்டும் இதில் னிர்ய பெச முடியாது ப என் மைல் கு வாஙக akilamanju1989@mail.com

உங்கள் இஷ்ட தெய்வத்தை மனமுருகி பிரார்த்தனை செய்யுங்கள்.

பொறுமையைக் கடை பிடியுங்கள். உங்களுக்காக கண்டிப்பாக நானும் பிரார்த்தனை செய்கிறேன்.

வாழ்க வளமுடன்

ஜெயந்தி ரமணி
ஜே மாமி

madam..

KALABAIRAVARAI...SUNDAY ANDRU PRAY PANUGE...ELLAM SARIYAGIVEDUM..

8098022891

கவலைபடாதீங்க . முதல்ல உங்களுடைய ஹஸ்பண்ட் நிஜமாவே உங்கள avoid பண்றாங்களா? இல்ல அவர் workல busya இருந்து நீங்க அவர புரிஞ்சுக்கலயா.? அப்படியே பண்ணாலும் நீங்க அவங்கள avoid பண்ணிடாதீங்க எப்பவும் போல லவ் பண்ணிட்டே இருங்க கூடிய சீக்கிரம் மனசு மாறுவார். லவ் பண்ணும்பொது இருந்த மாதிரி கல்யாணத்துக்கு அப்ரம் இருக்க முடியுறதில்ல ஏனா நம்மை விட அவங்களுக்கு பொறுப்புகள் அதிகம்னு சிலர் நினைப்பாங்க அதனால உங்க எதிர்பார்ப்புகளை கொஞ்சம் குறைத்து கொண்டு அதே சமயம் நம்பிக்கையோடு babyaபாத்துக்கனும் suggestion தான் ..ok bye

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

நன்றி தோழிகளே.எனக்கு இன்னும் மனவேதனை தீரவில்லை.உங்களின் பதிவு கொஞ்சம் ஆறுதலாக உள்ளது

ஏமாறாதே|ஏமாற்றாதே

மேலும் சில பதிவுகள்