விந்து வெளியேறி விடுகிறது

நானும் என் கணவரும் உறவு கொண்ட பிறகு, என் உறுப்பில் இருந்து விந்து வெளி வருகிறது.

என் உறுப்பில் அவர் விந்துவை வெளியேற்றிய பிறகு இருவரும் 15 நிமிடம் அப்படியே படுத்து இருந்தோம். இருந்தும் வந்து விடுகிறது.
இது சாதரணம் தானா?

கூறுங்கள் தோழிகளே

15 nemidam vendam 30 or 1 hour paduga pa. venthu veleilthan varum anukal matum than ulla pogum antha water velila vanthudum...ithu normal than...

uravu mudindha piragu nenga position marama apdiey padutthu thoongirunga pa. Epdi pathalum sperm veliya varum. Ennoda suggestion ennana uravu mudindhadhum veliya vara sperms a tissue vechu wipe pannitu thoongidunga. Kavalai padadhenga. Uravu kollum podhey sperms konjam ulla poirukum. karuttharikka adhuvey podhum. Aana 15 mins la nenga elumbina kandippa adhu veliya dhan varum

உங்கள் பதில்க்கு மிகவும் நன்றி தோழிகளே ....

தலையனையை இடுப்புக்கு கீழ் வைத்து தூங்கிடுங்க

மேலும் சில பதிவுகள்