குழந்தைக்கு முயற்சி செய்யும் போது SWEET and TEA சாப்பிட கூடதா ?????

குழந்தைக்கு முயற்சி செய்யும் போது SWEET and TEA சாப்பிட கூடதா ?????

Namma kuzlpathulayirukumpothu ellarum nammai kuzapuvanga.neenga ellame sapidalam konjama heatathan sapidathinga chicken.nandu ithupola.coffeeku tea bestnu nan ninaikiren.inga enaku therinjatha sonnen.innum anubavamullavanga periyavangallam irukanga.wait pannunga vanthu solvanga

Allahu akbar

சாப்பிடலாம். ஆனால் எதுவாக இருந்தாலும் அளவோடு இருக்கட்டும்.

‍- இமா க்றிஸ்

உங்கள் பதில்க்கு மிகவும் மிகவும் நன்றி தோழிகளே ....

நேந்திரம் பழம் சாப்பிட கூடாதுன்னு எனக்கு டாக்டர் சொன்னார்கள்

மேலும் சில பதிவுகள்