அன்புள்ள தோழர் தோழிகளே....

நான் கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைப்பில் உரையாட வேண்டும்... தயவு செய்து உங்களுடைய கருத்துக்களை எனக்கு தெரியபடுத்தவும்.

ஒரு பெண் முன்னேற எது அவசியம்...
1) அவளது அனுபவம் மற்றும் கல்வியறிவும் மற்றும் ஒரு ஆணின் துணையும்.

anubavam, kalvi arivu 80 percent irukka vendum 20 percent aangalin thunaiyum vendum.

intha kaala kattathil pengal thaniyaga sella mudiyavillai athanal than 20 percent aangal thunai vendum endru.

Do Not Depend On Others For Your Happiness
- DurgaSampath

ஓரு பென் முன்னேர அவசியம்.
அவளுக்கு அவசியம் படிப்பு அறிவு பொதுஅறிவு மனநிம்மதி அவளோட சூழ்னிலை.இதெல்லாம் கன்டிப்பாவேனும்.ஒருபென் இந்தகாலத்தில் ஆண்துனையில்லாம முடியாது என்றுதான் நான் சொல்வேன்.அதனால் ஆண்கள் உதவியும் ஆதரவும் கன்டிப்பாவேன்டும்

Allahu akbar

நன்றி

வாழு.....வாழ விடு....

மேலும் சில பதிவுகள்